கடிதம் நவம்பர் 4,2004 – இரா.முருகனின் மொழியாக்கம்

This entry is part [part not set] of 55 in the series 20041104_Issue

ரூமி


அருண் கொலட்கரின் ‘கருப்புக் குதிரை கூட்டு ரோட்டில் காலைச் சாப்பாட்டு நேரம் ‘ கவிதையின் இரா முருகனின் மொழியாக்கம் பிரமாதமாக இருந்தது. அவரால்தான் பேச்சுவழக்கு மொழியை அவ்வளவு இலகுவாகக் கையாள முடியும் என்று நினைக்கிறேன். நீண்ட கவிதை என்றாலும் அதன் நீரோட்டத்துக்கு மொழியாக்கத்தின் இலக்கியத்தரமே காரணம். வியந்து பாராட்டுகிறேன்.

அன்புடன்

ரூமி

ruminagore@hotmail.com

Series Navigation

ரூமி

ரூமி