கடிதம் டிசம்பர் 30,2004

This entry is part [part not set] of 44 in the series 20041230_Issue

அருளடியான்


வெளி நாடுகளில் வசிக்கும் தமிழ் சகோதரர்களுக்கு,

இந்தியக் கடலோரப் பகுதிகளில் ஏற்பட்ட சுனாமி கடல் கொந்தளிப்பால் பாதிக்கப் பட்டப் பட்டோருக்கு நம் வருவாயில் இருந்து தாராளமாக நன்கொடை அளிப்போம். உடன் பணியாற்றும் வெளி நாட்டினரிடமும், நண்பர்களிடமும் நன்கொடை வசூலித்து உதவுவோம். உலகம் முழுதும் ஏற்படும் இயற்கைச் சீற்றங்களின் போது நிவாரணப் பணிகள் செய்வதில் World Vision என்ற சேவை நிறுவனம் முண்ணனியில் உள்ளது. அந்த அமைப்பின் இணையத் தளத்தில் இந்தப் பேரழிவு பற்றிய அறிக்கை உள்ளது. படித்துப் பாருங்கள். Credit card மூலம் நன்கொடை அளிக்க இத்தளத்தில் வசதியுள்ளது.

http://www.worldvision.org/worldvision/comms2.nsf/stable/erdm_indianoceanquake ?Open&lpos=main1photo

கண்ணீருடன்

அருளடியான்

aruladiyan@netscape.net

Series Navigation