கடிதம் செப்டம்பர் 30,2004 – மஞ்சுளா நவநீதனுக்கு ஒரு வேண்டுகோள்!

This entry is part [part not set] of 42 in the series 20040930_Issue

சோதிப் பிரகாசம்.


ஆசிரியருக்கு, வணக்கம்!

கார்ல் பாப்பரைப் படித்து இருக்கின்ற மஞ்சுளா நவநீதன், அவரது புகழ் பெற்ற நூல்களின் சாரத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு முன் வருவார் என்றால், நமக்கு உதவியாக அது இருக்கும்—-எனது வேண்டுகோளும் அதுதான்!

அன்புடன்,

சோதிப் பிரகாசம்.

25-09-2004

sothipiragasam@yahoo.co.in

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்