கடிதம் அக்டோபர் 21,2004

This entry is part [part not set] of 46 in the series 20041021_Issue

காசி


அன்புள்ள அசுரன்,

உங்கள் மடலுக்கு மிக்க நன்றி. திண்ணை இன்னும் முழுதும் இணையத்தின் திறன்களை பயன்படுத்திக்கொள்வதில்லை. இதனால் சில சமயம் இம்மாதிரிக் குழப்பங்கள் வருகின்றன. இன்னும் மின்வாகனத்தில் வழங்கப்படக்கூடிய அச்சுப்பத்திரிகையாகவே இருக்கிறது. அன்று நீங்கள் கேட்டபோது தனிமடலில் தொடர்பு கொள்ள வேண்டிய நினைவு. ஆனால் எதுவும் வரவில்லையே!

உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

அன்புடன்,

காசி

kasi@thamizmanam.com

Series Navigation

காசி

காசி