ஓசைகளின் நிறமாலை – கோ.கண்ணனின் முதல் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு

This entry is part [part not set] of 31 in the series 20060929_Issue

அறிவிப்பு


நாள் 02.10.2006/ நேரம்-மதியம் 2 மணி முதல்
இடம்:- ஜீவன ஜோதி அரங்கு
(basement hall)
ICSA CENTRE
மியுசியம் எதிரில்
எழும்பூர்

நூலை வெளியிடுபவர்-

Dr.G.ஜெயராமன், நிறுவனர்-தலைவர்-Welfare Foundation of the Blind

நூலைப் பெற்றுக் கொள்பவர்

Dr.K.S.சுப்ரமணியன்- எழுத்தாளர்-மொழிபெயர்ப்பாளர்
(former) Manager – Asian Development Bank,Manila)

தலைமை உரை – திரு.ஜி.ஜெயராமன்

சிறப்புரை – திரு.கே.எஸ். சுப்ரமணியன் (நவீன தமிழ்க்கவிதைகளைமொழிபெயர்ப்பதிலுள்ள சவால்கள்)

கருத்துரை – திரு.ஜவஹர்(கவிஞர்-இலக்கியத் திறனாய்வாளர்)
(நவீன தமிழ்க்கவிதைப் பரப்பில் ‘ஓசைகளின் நிறமாலை’)

ஏற்புரை – கவிஞர்.கோ.கண்ணன்
(நானும், கவிதையும்)

மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை_

கவிதை வாசிப்பு நிகழ்வு

அனைவரும் வருக!

Dr.g.jayaraman
Latha ramakrishnan
WELFARE FOUNDATION OF THE BLIND.

———————————————————————–
காலை அமர்வாக ‘பார்வையின்மையும், இலக்கியப் பரிச்சயமும்’ என்ற பொருளில் கலந்துரையாடல் இடம்பெறும்.
நேரம்:- காலை 10.30 மணி.

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு