ஒரு நாள் முழுதும் இலக்கியம்

This entry is part [part not set] of 41 in the series 20061109_Issue

அறிவிப்புகனடா காலம் சஞ்சிகையின் ‘வாழும் தமிழ்’ புத்தகக் கண்காட்சி நவம்பர் 25 சனிக்கிழமை, காலை 9 மணியில் இருந்து இரவு 9மணிவரை நிகழவுள்ளது.

ஸ்காபரோ சிவிக் சென்ரரில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான புதிய, பழைய தமிழ் புத்தகங்கள் வைக்கப்படவுள்ளன. காலம் 27வது இதழ் வெளியிட்டுவைக்கப்படவுள்ளது. அத்தோடு; இன்னிசைக் கச்சேரியும் (பாரதியார் பாடல்கள்), திரைப்படங்களும் காட்டப்படவுள்ளது.
தொடர்புகளுக்கு:
kalam@tamilbook.com

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு