ஏலாதி இலக்கிய விருது 2008

This entry is part [part not set] of 35 in the series 20080731_Issue

அறிவிப்பு


Thursday, July 31, 2008, 9:07 AM

தொடர்ந்து 5 -வது வருடத்தில்
இவ்வாண்டு கவிதை நூலுக்கான இரு சம பரிசுகள்
கவிதைத் தொகுப்புக்கள் 2006 – 2008 காலகட்டத்திற்குள் வெளிவந்திருக்க வேண்டும்
இருபிரதிகள் அனுப்ப வேண்டும்
படைப்பாளிகளும் பதிப்பகங்களும் அனுப்பலாம்
கடைசி நாள் 08 -08 – 2008
தொலைபேசி/அலைபேசி, உடனடி தொடர்பு முகவரி, சுயக் குறிப்புடன் அனுப்ப வேண்டும்
தேர்வுசெய்யப்படும் இரு கவிஞர்களுக்கு பணமுடிப்பும்,பாராட்டுச் சான்றிதழும்
நினைவுப்பரிசும் ஆகஸ்ட் 15 தக்கலை மக்கள் கலைவிழாவில் வழங்கப்படும்
நூல்களை அனுப்ப வேண்டிய முகவரி
நட.சிவகுமார்
ஏலாதி விருதுக்குழு
22/56ஏ பட்டாணிவிளை
அரசுமருத்துவமனை அருகில்
தக்கலை. 629175-குமரிமாவட்டம். தமிழ்நாடு.
அமைப்பாளர்கள்
ஹெச்.ஜி.ரசூல்
ஜி.எஸ்.தயாளன்
பொறுப்பாளர்கள்
நட.சிவகுமார்
எச்.முஜிப்ரகுமான்
எஸ்.ஜே.சிவசங்கர்
அலைபேசி ; 9443172681 & 9442079252


Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு