எழுத்தாளர் விழி.பா.இதயவேந்தன் படைப்புலகம் – ஆய்வரங்கம்

This entry is part [part not set] of 30 in the series 20080214_Issue

அறிவிப்புமும்பை இலக்கிய வட்டமும்
அணி இதழும் இணைந்து நடத்தும்
ஆய்வரங்கம்

———————————————————————————————–

எழுத்தாளர் விழி.பா.இதயவேந்தன் படைப்புலகம்

இடம் : வன்மாலி அரங்கம், தாதர் (மேற்கு) மும்பாய்
நாள் : 16-02-2008, சனிக்கிழமை மாலை 6:30 – 9:00

எழுத்தாளர் அறிமுகம் &
நிகழ்வு தொகுப்பும் : திரு. அன்பாதவன்

இதயவேந்தன் படைப்புகள் மீதான ஆய்வுரை:
—————————————–

சிறுகதைகள் : கவிஞர் சோலை. சீனிவாசன்
கட்டுரைகள் : கவிஞர் குணா
குறுநாவல் : K R மணி
கவிதை : புதியமாதவி

ஏற்புரை
எழுத்தாளர் விழி.பா. இதயவேந்தன்
மற்றும்

வாசகர்களும் பங்குபெறும் சுவை கூட்டும் கலந்துரையாடல்

“வீழ்வேன் என்று நினைத்தாயோ ? ” நாடகம்

மூலச்சிறுகதை : விழி.பா.இதயவேந்தன்
நாடமாக்கம் : அன்பாதவன்
இயக்கம் : மதியழகன் சுப்பையா

அனைவரையும் வரவேற்கும்:
மதியழகன்: 9323306677 / அன்பாதவன்: 9869481106
புதியமாதவி/ K R மணி

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு