எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு விருது

This entry is part [part not set] of 49 in the series 20110320_Issueஇவ்வருட கனடா உதயனின் தமிழ்நாட்டிற்கான சிறப்பு விருது எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு வழங்கப்படுகின்றது. கனடாவில் வெளியாகும் உதயன் வாரப்பத்திரிக்கை வருடா வருடம் பிரமாண்டமான முறையில் நடத்தும் உதயன் விருது வழங்கும் விழா எதிர்வரும் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கனடாவின் ஸ்காபுறோ நகரில் நடைபெறவுள்ளது.
இவ்வருடம் தமிழ்நாட்டிற்கான சிறப்பு விருது எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு வழங்கப்படுகின்றது.
இந்த விருதைப் பெறுவதற்காக எழுத்தாளர் பிரபஞ்சன் கனடாபயணமாகிறார்.
பிரபஞ்சனுக்கு முகநூல் நண்பர்கள் சார்பாக வாழ்த்துகள்.

20-03-2011,
ஞாயிற்றுக்கிழமை மாலை 06 00மணி
Peter&Paul Banquet Hall
231,Milner Avenue,
Scarborough

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு