எழுத்தாளர் கருவூர் இரா. பழனிச்சாமியின் நூல் வெளியீடு

This entry is part [part not set] of 30 in the series 20080214_Issue

அறிவிப்பு


எழுத்தாளர் கருவூர் இரா. பழனிச்சாமியின் நூல் வெளியீடு
——————————————————-

மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம்,
முலுண்ட், மும்பை 80
நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்
——————————————-

வாழ்வுரிமை விழிப்புணர்வு – கட்டுரைகள்

நூல் வெளியீடு : எழுத்தாளர் விழி.பா. இதயவேந்தன், தமிழ்நாடு

நூல் பெறுபவர் : திரு. த.மு.பொற்கோ அவர்கள், மும்பை

மும்பை எழுத்தாளர்கள், அரசியல் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள்
கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க இருக்கிறார்கள்.

அனைவரும் வருக.

இடம்: கலைஞர் மாளிகை, மும்பை 17
நாள் : 17.02. 2008 ஞாயிறு மாலை 6 முதல் 9 வரை.


Series Navigation