உலகத் தமிழ் சிறுகதைப் போட்டி முடிவுகள்

This entry is part [part not set] of 50 in the series 20040715_Issue

அறிவிப்பு


கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும் காலம் இதழும் இணைந்து நடாத்திய சிறுகதைப் போட்டியின் முடிவுகள்:

1) முதலாவது பரிசு: இந்திய ரூ 10,000.00

சிறுகதை தலைப்பு: இலைகள்

எழுதியவர்: என்.சொக்கன்

364, 11th A Cross Road

JP Nagar First Phase

Bangalore 560078

2) இரண்டாவது பரிசு: இந்திய ரூ 6,666.00

சிறுகதை தலைப்பு : பேட்டை

எழுதியவர்: புகழ்

21/29 ராணி அண்ணா நகர்

கே.கே நகர்

சென்னை – 600078

3) மூன்றாவது பரிசு: c$100.00

சிறுகதை தலைப்பு: ரோத்தான்

எழுதியவர்: பழனிசாமி சுப்பிரமணியன்

Blk: 286D, Toh Guan Road, #13 – 06,

Singapore 600286

பரிசு பெற்ற மூன்று சிறுகதைகளும் ஆனிமாத ‘காலம் ‘ இதழில் வெளியாகும். பரிசு பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை அனுப்பிவைக்கப்படுகிறது.

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு