This entry is in the series 20041202_Issue

புகாரி


மழை பொழிய
பொன் மழை பொழிய
மனம் நனையும்
என் மனம் நனையும்

மனம் நனைய
என் மனம் நனைய
முகம் தெரியும்
உன் முகம் தெரியும்

முகம் தெரிய
உன் முகம் தெரிய
உயிர் மலரும்
என் உயிர் மலரும்

*

அன்புடன் புகாரி
buhari@gmail.com

Series Navigation