உயிர் எழுத்து இரண்டாம் ஆண்டுத் துவக்கவிழா

This entry is part [part not set] of 26 in the series 20080626_Issue

அறிவிப்பு


உயிர் எழுத்து இரண்டாம் ஆண்டுத் துவக்கவிழா

உயிர் எழுத்து பதிப்பக நூல்கள் வெளியீட்டு விழா.

நாள் : 28.06.2008 சனிக்கிழமை மாலை 6.00 மணி

இடம் : ரஷ்ய கலாச்சார மையம், சென்னை.

முதல் அமர்வு

உயிர் எழுத்து இரண்டாம் ஆண்டுத் துவக்கவிழா

வரவேற்புரை : சுதீர் செந்தில்

தலைமை : பிரபஞ்சன்

வாழ்த்துரை : சுப்ரபாரதி மணியன்

: பெருமாள் முருகன்

: சை. பீர்முகமது

: ஆதவன் தீட்சண்யா

இரண்டாம் அமர்வு

உயிர் எழுத்து பதிப்பக நூல்கள் வெளியீட்டு விழா

தலைமை : நந்தலாலா

மனிதகுண்டுகளும் மரணவண்டிகளும் – எஸ்.வி. ராஜதுரை

வெளியிடுபவர் : இன்குலாப்

பெற்றுக் கொள்பவர் : சு. தமிழ்ச்செல்வி

மொழிபெயர்ப்பியல் – ந. முருகேசபாண்டியன்

வெளியிடுபவர் : பாவண்ணன்

பெற்றுக் கொள்பவர் : கு. கருணாநிதி

முதலில் இறந்தவன் – அப்பாஸ்

வெளியிடுபவர் : கோணங்கி

பெற்றுக் கொள்பவர் : இரா. சின்னசாமி

உயிரில் கசியும் மரணம் – சுதீர் செந்தில்

வெளியிடுபவர் : பாரதி கிருஷ்ணகுமார்

பெற்றுக் கொள்பவர் : ரவி சுப்ரமணியன்

நிலம் புகும் சொற்கள் – சக்தி ஜோதி

வெளியிடுபவர் : சுகிர்தராணி

பெற்றுக் கொள்பவர் : இந்திரா

கரிகாலன் கவிதைகள் (தேர்ந்தெடுக்கப்பட்டவை)

வெளியிடுபவர் : பிரபஞ்சன்

பெற்றுக் கொள்பவர் : அஜயன் பாலா

தவளைகள் குதிக்கும் வயிறு – வா.மு. கோமு

வெளியிடுபவர் : பவா செல்லத்துரை
பெற்றுக் கொள்பவர் : யூமா வாசுகி

கைதிகள் கண்ட கண்டம் – சை. பீர்முகமது

வெளியிடுபவர் : நா. முத்துக்குமார்

பெற்றுக் கொள்பவர் : மணா

ஏற்புரை : ந. முருகேசபாண்டியன்

நன்றியுரை : சிபிச் செல்வன்

நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் : கரிகாலன்
: மு. கிருத்திகா

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு