ஈரோடு புத்தகத் திருவிழா – 2007

This entry is part [part not set] of 30 in the series 20070726_Issue

அறிவிப்பு


ஈரோடு புத்தகத் திருவிழா – 2007

நாள் – 27-07-2007 முதல் 06-08-2007 வரை

நேரம்- தினசரி காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை.

இடம் – வ.உ.சி. பூங்கா மைதானம் (பஸ்நிலையம் அருகில்), ஈரோடு.

ஏற்பாடு – மக்கள் சிந்தனைப் பேரவை, ஈரோடு.

அனுமதி இலவசம்

—————
துவக்க விழா – 27-07-07, காலை 11 மணி.
துவக்கி வைப்பவர் – தமிழக நிதி அமைச்சர் மாண்புமிகு க.அன்பழகன் அவர்கள்.

—————-

* கண்காட்சி அரங்கில் தினமும் மாலை 6மணி முதல் அறிஞர்கள், இலக்கியவாதிகள், கல்வியாளர்களின் சொற்பொழிவு, கருத்தரங்கம், பட்டிமன்றம்.

* தமிழ், ஆங்கில புத்தகப் பதிப்பகங்களின் விற்பனை அரங்குகள்.
* அனைத்து நூல்களுக்கும் 10% சிறப்புத் தள்ளுபடி.
* புத்தகங்கள் வாங்க அரசு ஊழியர்களுக்கு வங்கி கடனுதவிக்கு ஏற்பாடு.

——————
மேலும் விவரங்களுக்கும், தொடர்புக்கும் :
த. ஸ்டாலின் குணசேகரன்
தலைவர், மக்கள் சிந்தனைப் பேரவை,
D-14, சம்பத் நகர், ஈரோடு – 638011.
செல்போன் : 94430 – 36444.
Email- stalin@erodebookfestival.com.


Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு