இஸ்லாமிய கலாச்சாரம்-கவிஞர் ஹெச்.ஜி.ரசூலின் படைப்பு குறித்த ஒர் உரையாடல்.சென்னையில் நிகழ்வு

This entry is part [part not set] of 34 in the series 20070906_Issue

அறிவிப்பு


இஸ்லாமிய கலாச்சாரம்-கவிஞர் ஹெச்.ஜி.ரசூலின்
படைப்பு குறித்த ஒர் உரையாடல்.சென்னையில் நிகழ்வு.
அறிவிப்பு

இடம்: தேவநேய பாவாணர் நூலகக் கட்டிடம்
எல்.எல்.ஏ பில்டிங்
அண்ணாசாலை,சென்னை

நாள்: 07-09- 2007
வெள்ளி மாலை 6.00மணி

தலைமை: எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்

பங்கேற்பாளர்கள்

சி.மகேந்திரன்,தாமரை ஆசிரியர்

கவிஞர் இன்குலாப்

தோழியர் வ.கீதா

தோழியர் -ஷரிபா ஸ்டெப்ஸ் புதுக்கோட்டை

எழுத்தாளர் அழகியபெரியவன்

திரு.புனிதபாண்டியன்,ஆசிரியர்,தலித்முரசு

எழுத்தாளர் களந்தைபீர்முகமது

எழுத்தாளர் ஜாகிர்ராஜா

எழுத்தாலர் ஆதவன் தீட்சண்யா
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்

கவிஞர் மணிமுடி
தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம்

கவிஞர் மனுஷ்யபுத்திரன்
ஆசிரியர்,உயிர்மை

அனைவரும் வருக..
.
ஒருங்கிணைப்பு:
தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி
சென்னை.


mansurumma@yahoo.co.in

Series Navigation

author

அறிவிப்பு

அறிவிப்பு

Similar Posts