இளங்கோவின் (டிசே தமிழன்) ‘நாடற்றவனின் குறிப்புகள்’ கவிதைத் தொகுப்பு வெளியீடும், அறிமுகமும்
அறிவிப்பு
காலம் சஞ்சிகையின் ஆதரவில் “அறியாக் கணங்களின் வனப்பு”
—இளங்கோவின் (டிசே தமிழன்)
‘நாடற்றவனின் குறிப்புகள்’
கவிதைத் தொகுப்பு வெளியீடும், அறிமுகமும்…
—குறும்படங்கள் திரையிடல்…
-கர்ண மோட்சம்
-தூதிக்காவா
காலம்: Saturday, Apr 19, 2008 (3.00 p.m)
இடம்: Scarborough Civic Centre (McCowan/Ellesmere)
‘வாழும் தமிழ்’ – புத்தகங்கள் மற்றும் குறும்படங்கள் விற்பனைக்குக் கிடைக்கும்
தொடர்புகளுக்கு: (416) 731-1752 / (416) 725-4862
kalam@tamilbook.com