இலக்கியச் சந்திப்பு

This entry is part [part not set] of 46 in the series 20080529_Issue

அறிவிப்பு


இலக்கியச் சந்திப்பு

அன்புடையீர்,

ஏதிர்வரும் யூன் மாதம் 1ம் தேதி ஞாயிறன்று பிற்பகல் 6.00 மணிக்கு இளங்கோ எழுதிய “நாடற்றவனின் குறிப்புக்கள்” என்ற கவிதையாக்கத்தின் விமர்சனக்கூட்டம் Scarborough Malvern Community Centre இல் நடைபெற உள்ளது. நேர வசதியிருப்பின் தங்களையும் இதில் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம். கலந்து கொள்பவர்கள் அந்நூலை வாசித்திருத்தல் அத்தியாவசியமானது.

இலக்கியச் சந்திப்பு சார்பாக
முரளி

தொடர்புகளுக்கு (647) 237-3619

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு