இதே கார்த்திகை

This entry is part [part not set] of 33 in the series 20051125_Issue

தேவமைந்தன்


அட, இதென்ன ?
ஒவ்வொரு வரு ?மும்தான்
இதே கார்த்திகை
வருகிறது.
நள்ளிரவு தாண்டிய ?ாமமொன்றில்
நாய்க்குட்டிகளும் முதியவர்களும்
அரற்றுகிறார்கள் ஒரே மாதிரி.
தேறிவிடும் எதிர்வில் குட்டிகள்..
அடுத்த பிறவியுண்டா,
முதிர்முதுமைக்கு ?
****
pasu2tamil@yahoo.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்