ஆர்வம்

This entry is part [part not set] of 46 in the series 20040520_Issue

பவளமணி பிரகாசம்


விட்டேன் பற்றை என்று ஏமாறாமல்
கெட்டேன் இதனால் என்று குமுறாமல்
கேட்டேன் முன்பே என்று ஒதுக்காமல்
தட்டேன் இந்தக் கணத்து ஆர்வத்தை.
—-
pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்