அரிமா விருதுகள் 2005

This entry is part [part not set] of 25 in the series 20050812_Issue

அறிவிப்பு


====

திரைப்பட விருது 2005 / ரூபாய் 10,000 பரிசு

—-

கடந்த மூன்றாண்டுகளில் வெளிவந்த மாற்று திரைப்பட, குறைந்த செலவில் எடுக்கப்பட்ட

திரைப்படங்களை அனுப்பலாம். விவரணப்படங்களும் அனுப்பலாம்.

சிறந்த திரைப்படத்துக்கு ரூ 10,000 பரிசு.

குறும்பட விருது 2005 / ரூ 10,000 பரிசு

—-

கடந்த இரண்டாண்டுகளீில் வெளிவந்த குறும்படங்களைஅனுப்பலாம்.

சிறந்த குறும்படத்திற்கு ரூ 10,000 பரிசு

சக்தி விருது 2005 / ரூ 10,000 பரிசு

—-

கடந்த இரண்டாண்டுகளில் வெளீிவந்த பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை அனுப்பலாம்

எல்லா வகை பிரிவுகளூம். சிறந்ததற்கு ரூ10,000 பரிசு

புத்தககம் இரண்டு பிரதிகளும், குறுந்தகடு ஒரு பிரதியும்

அனுப்பக் கடைசி தேதி ; 30-10-2005

அனுப்பப்பட வேண்டிய முகவரி

சுப்ரபாரதி மணியன்,

மத்திய அரிமா சங்கம்,

8, சபாபதிபுரம் ,

திருப்பூர் 641 601

தொலைபேசி 0421-2208888, 2350199

மின்னஙசல் srimukhi@sancharnet.in

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு