அம்மாவின் கேள்வி

This entry is part [part not set] of 39 in the series 20101212_Issue

செல்வராஜ் ஜெகதீசன்எப்படி சாத்தியம்?
இத்தோடு எத்தனை?
என்ன தேவையோ?
இன்னபிற கேள்விகள்
அறுபத்து நான்கு வயதுப் பெண்
குழந்தை பெற்ற தகவல்
வந்து சேர்ந்த பொழுதில்.
அம்மாவின் கேள்வியோ
ஆனது சுகப் பிரசவமா
சிசேரியனா?

o

Series Navigation

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி