அப்பாவுக்கு…!!!

This entry is part [part not set] of 52 in the series 20040617_Issue

சாந்தி மனோகரன்


பூக்களின் வாசனை
செடியறியாது…
செடியது இல்லாமல்
பூக்களே கிடையாது…

தன்னலமற்ற பூஞ்செடி நீ…!

முள்ளும் காயமும்
உன்னுள்ளே இரூக்கும்-பிள்ளை
பூக்களின் சிரிப்பில்
உன் உயிர் சிரிக்கும்…

shanthi_yem@yahoo.com

Series Navigation