அன்புள்ள ஜெயபாரதன்

This entry is part [part not set] of 39 in the series 20090402_Issue

கோவிந்தசாமி


அன்புள்ள ஜெயபாரதன் அவர்களே
மீண்டும் நிலவைத் தேடிச் செல்லும் நாசாவின் ஓரியன் விண்வெளிக் கப்பல் ! (கட்டுரை : 4) என்ற கட்டுரையில் NASA Ares V and Ares I Rockets படங்களில் அளவுகள் mm ல் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் Total Height : 75.89 Cm and 65.42 Cm என்று கொடுக்கப்பட்டுள்ளன.
From Fig 1 H the total height of these rockets is seen to be more than 300’.
இவை சரியா
கோவிந்தசாமி

Series Navigation