அடக்கம்

This entry is part [part not set] of 50 in the series 20040812_Issue

மோசி பாலன்


கடலாடி விண்ணேறி
புயலோடு விளையாடி
மண்பிளந்து மலை குதித்து
காட்டாறாய்ச் சுழன்றோடி
கயல் துள்ளக் களித்திருந்தவனே

வழிவந்த மங்கை
அணைக்கட்டில் அடங்கு.

—-
மோசி பாலன் (bala_siva@yahoo.com)

Series Navigation

மோசி பாலன்

மோசி பாலன்