ஃபோட்டோ செய்தி: தைரியலஷ்மியின் பக்தர் நேரியல் கட்டி…. கைகட்டி பணிவாக…

This entry is part [part not set] of 51 in the series 20041118_Issue

கோச்சா


ரஜினிகாந்த்:

அன்று மூப்பனார் மீண்டும் ஜெயுடன் அணிகண்ட போது அவரை விலக்கியவர்—

பின் பாரதிராஜா காவிரி பிரச்சனையில் ஜெ-யின் ஆதரவாளர் எனக் கமெண்ட் அடித்தவர்-

இதோ,

இன்று,

இடுப்பில் நேரியல் கட்டி,

கை கட்டி….

தைரியலஷ்மியின் ஆசிர்வாதம் தன் மகளுக்கு கிடைத்ததற்கு

நன்றியுடன்….

முதலில், அணிமாறிய மூப்பனாரையும், தமிழக மக்களையும், பாரதிராஜாவையும் விமர்சித்துத் தான் எத்தனை அறிவு ஜீவிகளின் புலம்பல்கள்.

ஆனால் இன்று.

அப்படி என்னதான் கருணாநிதி செய்வாரோ…. ?

—-

gocha2004@yahoo.com

Series Navigation

கோச்சா

கோச்சா