திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20091023_Issue

அரசியலும் சமூகமும்

தமிழ் அறிஞர்கள் பங்கேற்க முடியாமல் போனது யார் பிழை?

நேசமுடன் வெங்கடேஷ்வழக்கம்போல், உலகத் தமிழ் செம்மொழி மாநாடு அரசியலாகிவிட்டது. ஐ ஏ டி ஆர் அமைப்புத் தலைவர் கரோஷிமா ஒத்துக்கொள்ளாததால், ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, செம்மொழி மாநாடு ஆகிவிட்டது. உடனே, அதிமுகவும் மதிமுகவும்…

கட்டுக்கதையான ஹூசேனின் மாசற்றதன்மை!

அம்பா சரண் வஸிஷ்ட் - தமிழாக்கம்: நல்லான்அநியாய செய்கைகளின் உண்மைநிலை இவ்வாண்டு செப்டம்பர் 17ம் தேதியில், கேலிச்சித்திரக்காரர் (Maqbool Fida Hussain- (MF Hussain) ஹூசேனின் நலம்-விரும்பிகளும், பாராட்டுபவர்களுமாகச் சேர்ந்து அவர் பிறந்த நாளை…

வார்த்தை அக்டோபர் 2009 இதழில்…

பி கே சிவக்குமார் நோய்களற்ற உடலினாய் - பி.கே. சிவகுமார் வாசகர் கடிதங்கள் காணாமல் போனவனின் கடிதங்கள் - யுவன் சந்திரசேகர் காலனியத்தின் குழந்தைகள்: ஆங்கிலோ இந்திய சமூகம் - 1 - கோபால்…

அறிவிப்புகள்

சாகித்ய அகாடமி பஞ்சாபி மற்றும் தமிழ்க் கவிஞர்கள் சந்திப்பு

அன்புடன் ஓர் அழைப்பு . சாகித்ய அகாடமி பஞ்சாபி மற்றும் தமிழ்க் கவிஞர்கள் சந்திப்பு நாள்: செவ்வாய்க் கிழமை மாலை ஐந்து மணி ஹோட்டல் அண்ணாமலை இண்டர்நேஷனல் காமராஜர் சாலை. சாரம், புதுச்சேரி 27.10.2009…

பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் இரண்டாம் பதிப்பு

அ சம்பூகன்தந்தை பெரியார் அவர்களிடம் பதிப்புரிமை பெற்று, வே.ஆனைமுத்து அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, திருச்சி சிந்தனையாளர் கழகத்தாரால் பதிப்பிக்கப்பட்டு, 1.7.1974ல் திருச்சியில், தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் வெளியிடப்பட்ட “பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்”…

உதயன் (துரம் – மன்னார்) எழுதிய “லோமியா” நாவல் விமர்சன ஒன்றுகூடல்

முரளிதரன் நடராஜாமன்னார் மாவட்டம், பேசாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட உதயன்; நாடகம், கவிதை, சிறுகதை போன்ற ஆக்க இலக்கியங்களைப் படைத்து வருபவர். அந்த வரிசையில் அவரால் எழுதப் பெற்ற முதல் நாவல் "லோமியா”. 80 ஆண்டுகளுக்கு…

“முகம்மது இஸ்மாயில்- இபுராஹீம் பிவி நினைவு” சிறுகதை-கவிதை போட்டி

டாக்டர் அ.சையத் இப்ராஹிம் (ஹிமானா சையத்)நர்கிஸ் -மல்லாரி பதிப்பகம் இணைந்து நடத்தும் "முகம்மது இஸ்மாயில்- இபுராஹீம் பிவி நினைவு" சிறுகதை-கவிதை போட்டிகளுக்கான ஆக்கங்களை டிசம்பர் 31 தேதி முடிய எழுத்தாளர்கள் அனுப்பலாம் என்று அறிவிக்கப்படுகிறது.…

வாழும் தமிழ் நூற்காட்சி மாயமீட்சி-மிலான் குந்தேரா தமிழாக்கம்

காலம்வாழும் தமிழ் நூற்காட்சி 2009 அக்டோபர் 31, சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை SCARBOROUGH CIVIC CENTRE மாலை 3 மணி முதல் 6 மணி வரை…

நியூஜெர்ஸி தமிழ்ச்சங்கத்தின் இருபதாவது ஆண்டுவிழா மலர் ! படைப்புகள் வரவேற்கப்படுகின்றன

நியூஜெர்ஸி தமிழ்ச்சங்கம்நியூஜெர்ஸி தமிழ்ச்சங்கத்தின் இருபதாவது ஆண்டுவிழா மலர் ! படைப்புகள் வரவேற்கப்படுகின்றன வணக்கம். நம் தமிழ்ச் சங்கத்தின் இருபதாவது ஆண்டுவிழாவினை முன்னிட்டு ஆண்டு விழா மலரினை ஆக்கிட முடிவு செய்துள்ளோம். உங்கள் அனைவரின் உதவியுடன்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

விண்வெளிக் கப்பலில் பணிசெய்த பாரத வீராங்கனை கல்பனா செளலா (1962-2003)

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. (Nuclear), கனடாநேற்றைய தினத்தில் வாழ்ந்தவர் இன்றைய நாளில் உயிருடன் இல்லை என்னும் பெருமை யுடையது இவ்வுலகு! திருவள்ளுவர் [நிலையாமை] Fig. 1 Kalpana Chawla -1 விண்வெளித்…

இலக்கிய கட்டுரைகள்

பச்சைத் தோட்டத்திலிருந்து அறிவுக்கனிதேடி அலைந்த பறவை

ஹெச்.ஜி.ரசூல்நினைவில் வாழும் சிவ.பொன்னீலவடிவு(நாவலாசிரியர் பொன்னீலனின் தந்தையார்)அவர்களின் 50 - வது நினைவுநாள் 18௰௨ - 10- 2009 ஞாயிறு மாலை நாகர்கோவில் அசிசி அரங்கில் நடைபெற்றது. நிகழ்வுக்கு செம்பவளம் ஆய்வுவட்டம் இயக்குநர் செந்தீநடராஜன் தலைமை…

‘திருக்குறளும் உலகமும்’ – தமிழ்த்தந்திப் புலவர் அ.சிவலிங்கம் புத்தகங்கள்

தேவமைந்தன்‘சிவலிங்கனாரின் - உலகக் கவிதைகள் மொழியாக்கம்’ என்ற தலைப்பில் திண்ணை.காம் வலையேட்டில் வந்த கட்டுரைக்கும்(வியாழக்கிழமை நவம்பர் 30, 2006), பின்னர் ‘தமிழில் தந்தி முறையைக் கண்டுபிடித்த அ.சிவலிங்கனார்’ என்ற தலைப்பில் ‘கலாபதி’ என்ற வலைப்பதிவில்(திங்கட்கிழமை…

நினைவுகளின் தடத்தில் – 36

வெங்கட் சாமிநாதன்உடையாளூர் மாறிக்கொண்டு வந்ததாகச் சொன்னேன். மாறாமல் எப்படியிருக்கும்? ஆனால் இந்த மாற்றத்தையெல்லாம் மாற்றம் என்று சொல்ல முடியுமா என்பது தெரியவில்லை. தத்தித் தத்தி குழந்தை நடை பழகுவது போல, இடறி, இடறி விழுவதும்…

நிறுத்தக் குறிகளும் பயன்படுத்தமும்

தமிழநம்பி கருத்துக்களை வெளிப்படுத்தவும் விளக்கவும் எழுதும்பொழுது பல்வேறு குறிகளைப் பயன்படுத்துகின்றோம். இவ்வாறு குறிகள் இடுவதை நிறுத்தக் குறியீடு (punctuation) என்று கூறுகின்றோம். இந்த நிறுத்தக் குறிகள் சொற்றொடர்களைப் பிரித்துக் காட்டவும் பொருளைத் தெளிவாகப் புரிந்து…

“தமிழ் நாடகத்தந்தை பம்மல் சம்பந்தமுதலியார்”

முனைவர் சி.சேதுராமன் தமிழ் நாடகத்தின் மேன்மைக்கு வழி வகுத்த பெருமக்களுள் குறிப்பிடத்தக்கவர் பம்மல் சம்பந்த முதலியார் ஆவார், நலிந்தும் மறைந்தும் வாழ்ந்து கொண்டிருந்த தமிழ் நாடகச் செல்வத்தை அனைவரும் கண்டு மகிழும்வண்ணம் வேளிச்சத்திற்குக் கொண்டுவந்தவர்…

கதைகள்

கண்ணுக்குட்டி

ஆர் பாலா மழை பெருமழையாய் மாறும் போலத்தோன்றியது.பாட்டியும் நானும் ஜன்னல் இடுக்கின் வழியே பார்த்துக்கொண்டிருந்தோம். பாட்டியின் வாய் ஏதோ முணுமுணுத்துக்கொண்டிருந்தது கடவுள்கள் எல்லோரையும் துணைக்கு அழைத்துக்கொண்டிருந்தாள் பாட்டி. நாங்கள் அடுக்களையில் நின்று கொண்டிருந்தோம் எனக்கு…

சின்னராஜு

மலர்மன்னன்""சின்னராஜு, நீங்க க்ருஷ்ணரோட ஃப்ரெண்டா இல்ல க்ருஷ்ணரேயா?'' என்று ஆயிரத்தோராவது தடவையாகக் கேட்டார், பெரியவர். சின்னராஜு வுக்கு அவர் கேட்பதன் பொருள் விளங்கியிருக்குமா என்பது சந்தேகந்தான். அவர் அப்படிக் கேட்கிற பொழுதெல்லாம் சின்னராஜு ஒரு…

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -4

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் Fig. 1 Socrates under Trial in Athens "அனைத்து மனிதரின் ஆத்மாக்களும் அழியாத் தன்மை (Immortal) பெற்றவை. ஆனால்…

முள்பாதை 2

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்எங்கும் சந்தடி அடங்கிவிட்டது. காலை முதல் ஓய்வு இல்லாமல் பரபரவென்று சுற்றியதாலோ என்னவோ, அம்மா களைத்துப் போனவளாக சீக்கிரமாகவே உறங்கிவிட்டாள். திருநாகம் வீட்டை ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தாள். நான்…

கவிதைகள்

பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 57 << என் விழியில் நீ >>

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபாய்ந்து சென்றது உன் கரம் பகலை நோக்கி என் விழிகளைக் கடந்து ! ஒளி எழுந்து ரோஜா பூங்காவைத் திறந்து வைத்தது…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << என் உள்ளொளி நோக்கம் >> (My Vision) கவிதை -18

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran’s Paintings “A Woman’s Body” "உனது ஞானத்திலிருந்து எழுந்த உன் சத்திய சிந்தனைக்காக நானுன்னை…

தூக்கணாங் குருவிக்கூடு!

நாச்சியாதீவு பர்வீன், இலங்கை.பஞ்சு மேனி குருவிகளின் தங்குமிடம்... தொங்கும் தொட்டில் குருவிகள் தங்கும் கட்டில்.. அறைகளை அழகு படுத்த விஞ்ஞானம் தந்த விளக்கொளி தேவையில்லை மின்மினிகளின் வெளிச்சத்தில் மிகை அழகு பெற்றிடும் அற்புத இல்லம்மது…

கடல்

சத்ய ஸுகன்யா ஷிவகுமார். முத்துக்கு விளைநிலமே! உயிர்சத்துக்கு உறைவிடமே! முக்கால முணர்ந்தோன் உனக்களந்தது முக்கால் எனுமொதுக்கீடு "உப்பிட்டவரை உள்ளவரை நினை" இவ்வொப்பில்லா மொழிக்கேற்ப நினைக்கிறோம் எம்மை நனைக்கிறோம் எமக்கப்புறமும் நிலைக்கும் உன்னை. sathgopi@yahoo.co.in

750ஆவது ‘எபிஸோட் !

ரிஷிபுதிதாக எதையாவது செய்தேயாக வேண்டும். அப்பொழுது தான் 750ஆவது எபிஸோடைக் கொண்டாட முடியும். ”இது குழந்தைகள் உலகம். குழந்தைகளே எதிர்காலம்.” பத்து வயதுச் சிறுமி மனைவியாகலாம் என்றால் மாமியாராக முடியாதா என்ன? இம்மி தர்க்க…

மெளனமான கொடூரம்

வே பிச்சுமணிபுதைக்கப்பட்ட பிணங்கள் உடற்கூறு ஆய்வுக்காக மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு கிடக்கின்றன குடலை பிடுங்கும் நாற்றம் வீசுகிறது உறவுகள் பொறுத்து நிற்கின்றன எதிரிகளும் கூட அப்படியே சிங்கம் வேட்டையாடி உண்டு மிஞ்சி விட்டு சென்ற…

மிருகஜாதி

ப.மதியழகன்மிருகஜாதி சுற்றமும், நட்பும் எனது ஊனச்சிறகுகளை அவ்வப்போது தங்களது கொடிய கரங்களால் உடைத்தெறிந்துவிட்டு நினைத்ததை முடித்ததில் மனநிறைவு கொள்கின்றனர் நிலை மாறும உலகில் சற்றே தாழப்பறக்க நேர்ந்தாலும் என் தலைக்கு மேலே அவர்களின் உயரம்…

அப்படியொன்றும்

செல்வராஜ் ஜெகதீசன் இரவின் அமைதியில் மகனிடமிருந்து வந்து விழுந்தன வரிசையாக கேள்விகள். 'பெரியவன் ஆயிட்டதால சீனியர் கேஜி போய்ட்டனா' என்றான். ஆமாமென்றேன். 'ஜூனியர் கேஜிக்கு பின்னே சீனியர் கேஜியா' என்றான். ஆமாமென்றேன். 'பெரியவனானப் பின்…

நினைவின் கணங்கள்

எம்.ரிஷான் ஷெரீப், இலங்கைபெரும்பெரும் வலிநிறை கணங்களுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் நகர்ந்து வந்த கணங்கள் சில பொழுதுகளில் அழகானவைதான் புன்னகை தருபவைதான் ஒரு தனித்த அந்தி எல்லாக் கணங்களையும் விரட்டிக்கொண்டு போய் பசுமைப் பிராந்தியமொன்றில் மேயவிடுகிறது நீ…

முன்னாள் சிநேகிதிகள்

நாவிஷ் செந்தில்குமார்போன வருடம் பூங்கொத்துடன் வாழ்த்துச் சொன்ன தோழி ஒருத்திக்கு இந்தப் பிறந்தநாளில் இருக்கேனா? செத்தேனா? எனத் தெரியவில்லை... அடுத்த கவிதைத் தொகுப்பின் முதல் பிரதி தனக்கே வேண்டுமெனச் சொன்ன முப்பது தோழிகளும் முகவரியைத்…