எஸ்ஸார்சிசவ்னகன் தொடுத்த வினா எதைத்தெரிய எல்லாம் தெரிந்ததாகும் ? ஆங்கிரசு கொடுத்த விடை இரு வேறு அறிவுப்பாதைகள் மேலதும் கீழதும் கீழ்தனுள் அடங்கும் ருக் யஜுர் சாம அதர்வண எழுத்தொலி இலக்கண சொல்லியல் அணியொடு…
தீபச்செல்வன் வாகனங்கள் வீதியில் இறங்க நடுங்கிக் கொண்டிருந்தன ஒரு இராணுவ வண்டியின் நீளத்தினுள் முழு வீதியும் அடங்கி நசிந்து கிடந்தது. நேற்றிரவு வெட்டி கொலை செய்யப்பட்டவர்களின் துண்டுதுண்டு உடல்களும் சனங்களோடு வீதியில் ஒதுங்கி நின்றன.…
எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை. நீர்ச்சலனத்திற்கு ஏதுவான ஒரு கூழாங்கல்லைப் போல உருண்டு திரண்டு பொலிவாகிவிட்டது இதயம் திரவப்பரப்பினைத் தொட்டகலும் நாணல்களுக்குத் தெரிந்திருக்கலாம் அதிலொரு சிறு சிற்பம் வடிக்கும் நோக்குடன் நீ வருகிறாயென நீர் மாறி, நிறம்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முகத்தை நோக்காத வேளை நானுனது பாதங்களைப் காணுவேன் ! உந்தன் பாதங்களைக் காதலிக்கிறேன் ! காரணம் இந்த மண் மீதும் காற்றின் மூலமும் கடலின் மேலும் நடந்து…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இசை முழக்கும் உன் புல்லாங் குழல் இடி முழக்கத்தின் ஊடே ! அத்தனை எளிய கீதமா அது ? இன்னிசைக்கு விழித்தெழுவேன் ! என் செவிகட்குத் திறன்…
தமிழநம்பிமாந்தர்க்குத் தகைமைமதிப் புயர்வுசிறப் பளிப்பதெலாம் மனத்தின் எண்ணம்; வேந்தெனினும் நல்லெண்ணம் இலையெனிலோ விழலாவான் விரைவில் வீழ்வான்! சாந்துணையும் உயர்வூட்டும் சாலஉயர் எண்ணங்கள் சரிவே காணா ஏந்துடைய நல்வாழ்வு எளிதாகப் பெறநல்ல எண்ணம் வேண்டும்! ஒருவரைநீ…
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபிவாராவாரம் வாடிக்கைதான். நடைபாதைத் தேநீர்க்கடையில் நண்பர்கள் கூடிப் பேசுவது. அதிக பட்சம் உறுப்பினர்கள் ஐந்தாறைத் தாண்டாது. உறுப்பினர்கள் எண்ணிக்கை ஒன்றிரண்டு கூடிக் குறையும். இரண்டு மணி நேரமென்று எழுதப்படாத ஒரு கணக்கு.…
ஓட்டைவாயன்* தொடர் வேலை நிறுத்தம் பிளாட்பாரவாசிகள்... ------------------- * கூழைக் கும்பிடு போடும் சிறுவனை கோபத்துடன் பார்த்தது - கொழுத்த நாய் காரில் ------------------- * ஏசியில் படுத்த போதும் வேர்த்தது அவனுக்கு இன்கம்டாக்சை…
கவிக்கண்ணன்அன்னையின் சுகப்பிரசவத்தால் இப்புனித தமிழ்மண்ணை தொட்டுத்தவழ்ந்த என்னை அவள் ஆசையுடன் அள்ளித்தந்த முத்தம் என் வாழ்க்கை நாவலின் முதல் தலைப்பு தத்தித் தள்ளாடி எழுந்து நின்றபோது புத்திசொல்லும் தந்த என் மொட்டு கரம்பிடித்து நடை…
எஸ். ஷங்கரநாராயணன்1 நல்ல வியாபாரம் கண்ணீர் விட்டபடி சிரிக்கிறான் வெங்காயம் விற்றவன் 2 காகம் கரைகிறது வீட்டுக்காரன் கஞ்சன் நீயாவது போடு விருந்தாளியே 3 அழுக்கான மேகத்தைச் சலவை செய்தது சூரியன் 4 மெல்லிய…