பாவண்ணன்ழான் ழியோனோ ஒரு பிரெஞ்சு எழுத்தாளர். அமெரிக்க இதழான ரீடர்ஸ் டைஜஸ்ட் நிறுவனத்திலிருந்து 1953 ஆம் ஆண்டில் அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அப்போது அந்த இதழில் நான் சந்தித்த வியக்கத்தக்க மனிதர் என்னும்…
தமிழநம்பி 10-5-2008 காரி(சனி)க் கிழமை அன்றே பயிலரங்கம் பற்றிய விளம்பரப் பதாகைகள் கட்டப்பட்டன. கல்லூரியின் கணிப்பொறிப் பயிற்றறைப் பகுதிக் கருகிலுள்ள இடங்க ளெல்லாம் தூய்மை செய்யப் பட்டன. திரு.உலகதுரை குழுவினரால் கல்லூரி வாயிலில் இருந்து…
தேவமைந்தன்'ஆர்.கே.நாராயண்' என்று ஆங்கிலத்தில் பெயர் கொண்டவர் ஆர்.கே.நாராயணன். அவர் பெயரைச் சொன்னாலே அவர் எழுத்தில் வெளிப்பட்ட 'ஹ்யூமர்' எனப்படும் மெல்லிய நகைச்சுவைதான் நினைவுக்கு வரும். சென்ற அறுபதுகளிலேயே பல்கலைக் கழகப் பாடத்திட்டங்களில் அவருடைய படைப்புகள்…
முனைவர் மு. பழனியப்பன்குற்றாலக் குறவஞ்சி படிப்பவரைக் கவரும் சிற்றிலக்கியம் ஆகும். இச்சிற்றிலக்கியம் குற்றாலநாதரைச் சிறப்பிக்கும் வகையில் வசந்த வல்லி, குறவன், குறத்தி ஆகிய பாத்திரங்களைக் கொண்டுப் படைக்கப் பெற்றுள்ளது. இப்படைப்பினுள் சைவ சமயத்தின் நிலைப்பாட்டினை…
புதியமாதவி, மும்பைமனவெளியின் மறுபக்கம் -------------------------->> புதியமாதவி, மும்பை. சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் இருபது. தொகுப்பாசிரியர் பாலு மணிமாறன் அவர்கள். சரி, சிங்கப்பூர் பெண்களா என்ன பெரிசா எழுதியிருப்பார்கள், என்று கொஞ்சம் அவசரப்படமால் மெதுவாக…
க.நாகராசன் நவீன கவிதைவெளிக்கு இன்னும் ஒரு வரவாக பாவண்ணனின் புன்னகையின் வெளிச்சம் தொகுப்பு வெளிவந்துள்ளது. பிரசுரமான மற்றும் பிரசுரமாகாத ஐம்பத்தெட்டு கவிதைகளை உள்ளடக்கிய இந்தத் தொகுதியை சந்தியா பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். குழந்தையைப் பின்தொடரும் காலம்,…
ம.இலெ.தங்கப்பாபரிவிற் பிறந்த இலக்கியம் ம.இலெ.தங்கப்பா சோவியத்து வெளியீடான ஒரு பாடல்நூலைப் புரட்டிக்கொண்டிருந்தேன். பக்கத்துக்குப் பக்கம் எதிர்எதிர் மூலைகளில் சின்னஞ்சிறு கோட்டுப் படங்கள். ஒரு பூ. ஒரு பூங்கொத்து, ஓர் இலை. ஒரு வண்டு. ஓர்…
எஸ்.அர்ஷியா வாழ்வியல் போராட்டத்தைத் தாண்டி, அல்லாஹ், முகம்மத், கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் இவைகளில் ஈடுபடவே நேரம் இல்லாது போய் விட்ட இஸ்லாமிய சமூகத்துக்கு, மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த நேரம் கிடைக்குமா…
எம்.ரிஷான் ஷெரீப்FONT - UNICODE / LATHA த.அகிலனின் 'தனிமையின் நிழல் குடை' எப்போதும் எனது சொற்களிற்கான இன்னோர் அர்த்தம் எதிராளியின் மனதில் ஒளிந்திருக்கிறது முன்னட்டை ஓவியமே அழகிய கவிதையாக அமைந்த த.அகிலனின் 'தனிமையின்…