திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20080124_Issue

அரசியலும் சமூகமும்

கடைசி கிலோ பைட்ஸ் – 6 [ Last Kilo bytes -4 ]

கே. ஆர். மணிசுஜாதா - 'பாய்ஸின்' குஞ்சப்பன் ரொம்ப நாளைக்குபிறகு சுஜாதாவின் பாய்ஸ், டிவியில் பார்க்கநேர்ந்தது. ரிவர்ஸ் ஸ்விங் போல விக்கெட் எடுக்கும் வசன பந்துகள். நாயகன் ஆடையின்றி வீதியில் ஓடிய வழக்கு நீதிமன்றம்…

சம்பந்தமில்லை என்றாலும் – ஒப்பியன் மொழிநூல் திராவிடம் தமிழ்- (மொழி ஞாயிறு ஞா. தேவநேயப்பாவாணர் )

எஸ்ஸார்சி.ஒப்பியன் மொழிநூல் திராவிடம் தமிழ்- மொழி ஞாயிறு ஞா. தேவநேயப்பாவாணர் எழுதியது.. வெளியீடு திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் .154 டிடிகே சாலை.சென்னை-18 முதற்பதிப்பு 1940. விலை சொல்லபடவில்லை. பக்கம் ந~ ந~…

திண்ணைப் பேச்சு – ஜனவரி 24. 2008

கோபால் ராஜாராம் மீரா பாய் கவிதைகள் மீராபாய் பஜன் இந்திய பக்தி இலக்கியத்தில் ஓர் இணையற்ற இடம் வகிக்கிறது. மீராபாய், ஆண்டாள் அக்கம்மா தேவி மூவரும் இந்து பக்தி வழிபாட்டில் தோய்ந்து இசக்கும், மொழிக்கும்…

நீரின்றி அமையாது எங்கள் வாழ்க்கை!

லக்கிலுக் சிறுவயதில் இருந்தே குளியல் என்றால் குஷி தான். குளியல் என்றால் சாதாரண குளியல் இல்லை. அசுரக் குளியல். குட்டை, ஏரி, மடு, தேங்கிய மழை நீர், வயல் கிணறு என்று நீரை கண்ட…

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 17 -பரவி வரும் நோய்

வாஸந்தி இரண்டாயிரமாவது ஆண்டு முடிந்து இரண்டாயிரத்தி ஒன்று விடியும் நேரம். இந்த பூமியும் பிரபஞ்சமும் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆகியிருப்பதும் மனிதன் தோன்றி பல ஆயிரம் ஆண்டுகள் ஆகியிருப்பதும் விஞ்ஞான ரீதியாக நமக்குத்…

எண்ணச் சிதறல்கள் : திண்ணை, வைக்கோல்போர், போர்னோகிராஃபி, மலர்மன்னன், வஹ்ஹாபி, முகமதியம், புறங்கைத்தேன்.

நேச குமார் திண்ணைப் பக்கம் வந்து நிறைய நாட்கள் ஆகிவிட்டன. எங்கள் வீட்டிலும் ஒரு திண்ணை இருந்தது - அது வேறு திண்ணை. தாத்தா சிங்கப்பூருக்கு போய் சிமிண்டு வாங்கிவந்து கட்டிய திண்ணை. வழவழவென்று…

பங்குச்சந்தை வீழ்ச்சி, முதலீட்டியத்தின் தோல்வியா?

தமிழ்மணி 1929இல் அமெரிக்காவில் பங்கு சந்தை வீழ்ச்சியடைந்தது. அது கிரேட் டிப்ப்ரஷன் என்று அழைக்கப்படுகிறது. 1921இல் பங்கு சந்தை எண் டோ ஜோன்ஸ் 40ஆக இருந்து 1929இல் 600ஆக உயர்ந்திருந்தது. பங்கு சந்தை என்றால்…

இருப்பின் திறப்புகளும் அங்கீகாரமும்

ராஜன் குறை [முன் குறிப்பு: இப் பதிவு பல்வேறு விவாதங்களுடன் தொடர்பு கொள்ளக் கூடியதுதான் என்றாலும் மேலதிகமாக தனிப்பட்ட சிந்தனைகளின் தாக்கங்களால் ஆக்கம் பெறுவது. எந்த விவாதத்திலும் ஒரு இடையீடு அல்ல. மொழி சற்று…

குடியரசுதின சிறப்புக் கட்டுரை

ஆல்பர்ட் எனது குடியரசுதின நல்வாழ்த்துக்கள்! அதிகாரப் பூர்வமாக ஆண்டுக்கு இருமுறை கோலாகலமாக தேசியக் கொடி ஏற்றி இறக்கப்படுகின்றது. உலக நாடுகள் எல்லாம் ஒருமுறை, அதாவது அந்தந்த நாடு சுதந்திரம் பெற்ற பொன் நாளை மட்டும்…

அறிவிப்புகள்

ஜெயமோகனும் இயல் விருதும்

மு.புஷ்பராஜன்பொதுவாகவே இலக்கியப் பரிசுகளின் முடிவுகள் விவாத்திற்கான களமாகவே அமைந்து விடுகிறது. ஸ்தாபன மயப்படுத்தப்பட்ட,அரசியல் மயப்படுத்தப்பட்ட நிறுவனங்களின் பரிசுகள் சார்பு நிலை கொண்டவையாக இருக்கையில் தகுதியுடையோர் புறக்கணிக்கப்படும் அவலம் நிகழ்ந்து விடுகிறது. ஹோலி வால்வெள்ளியாய் அன்றி…

மீராவின் கவிதை

ஜடாயுஅன்புள்ள ஜெயபாரதன், நலமா? சமீபத்திய திண்ணை இதழ்களில் கண்ணில் பட்டதும் உடனே சென்று பார்த்தேன். அன்பிலும், பக்தியிலும், தவிப்பிலும் தோய்ந்த மீராவின் கவிதைகள் என் நெஞ்சில் கலந்தவை.. இவற்றின் மூல வடிவங்களை ஹிந்தி,வ்ரஜபாஷா, குஜராத்தி,…

இரண்டில் ஒன்று

வஹ்ஹாபி சென்ற வாரத் திண்ணை[சுட்டி-1]யில் மலர் மன்னன் எழுதிய கடிதம் படித்தேன். முஸ்லிம்களை 'முகமதியர்' என எழுதுவது குறித்து, சம்பந்தப் பட்ட முஸ்லிம்கள் [சுட்டி-2] என்ன கருதுகிறார்கள் என்று தெளிவு படுத்திக் கொண்டு எழுதுவதே…

கடிதம்

ஜெயமோகன்அன்புள்ள கிரிதரன் உங்கள் கடிதம். இயல் விருது பற்றி இனி பேச ஏதுமில்லை. வெறும் சொற்களாகவே மாறும். இரு தரப்பும் சொல்லவேண்டியவற்றை சொல்லிவிட்டோம் ஆனால் உங்கள் கடிதத்தில் உள்ள இரு விஷயங்களைப்பற்றி சில சொற்கள்.…

சிங்கப்பூரில் 59வது இந்திய குடியரசுதினம்

அறிவிப்பு இந்தியப் பேரரசின் 59வது குடியரசுதினம், வரும் சனிக்கிழமை (26/01/2008) காலை சிங்கப்பூரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.காலை 9மணிக்கு மூவர்ணக்கொடி ஏற்றத்துடன் நிகழ்ச்சி இனிதே தொடங்கும். பெருமைமிக்க இச்சிறந்தநாளை…

தாரெ ஜமீன் பர் (தரையில் நட்சத்திரங்கள் : அமீர்கானின் திரைப்படம் ) ::: ஓர் அற்புத அனுபவம்

நீ”தீ” நேற்று தான் இந்த திரைப்படத்தை பார்த்தேன். நள்ளிரவு ஒரு மணிக்குதான் பாதிபடம் முடிந்திருந்தது. அதுவரை அமிர்கான் வரவில்லை. சரி இனி சனி ஞாயிறு இரண்டு நாள் ஊர் சுற்றிவிட்டு திங்கள் அன்று தான்…

‘மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்’ – ஜெயானந்தன் எழுதிய புத்தக மதிப்புரை

தேவமைந்தன் அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். 'மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்' - ஜெயானந்தன் எழுதிய புத்தக மதிப்புரை கண்டேன். எளிமையாகவும் சுருக்கமாகவும் இருந்தது. முனைவர் மு. இளங்கோவன் அவர்களின் மாணவ முயற்சி இந்நூல்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! அகிலக் கதிர்கள் ! அடிப்படைத் துகள்கள் ! (கட்டுரை: 13)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாஎங்கெங்கு காணினும் இயங்கும் அங்கோர் அகிலம் ! அகிலக் கதிர்கள் அகிலாண்ட நாயகியின் உதிரும் கூந்தல் ரோமங்கள் ! அவற்றில் சிதறும் அணுத் துகள்கள் அகிலக் கர்ப்பத்தின்…

இலக்கிய கட்டுரைகள்

ஆச்சர்யகரமான அரசுவிழாவும் அரிதான அரசு யந்திரமும்

எஸ். ஷங்கரநாராயணன்கடந்த 16 சனவரி 2008 அன்று தமிழக அரசு 2006ம் ஆண்டில் சிறந்ததாக எனது 'நீர்வலை' (வலைவீசி மீன் பிடித்தவனை அலைவீசி கடல் பிடித்த கதை) நாவலைத் தெரிவு செய்து பரிசளித்தது. தமது…

புதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள் :தமிழ்ச் சிறுகதை , இன்று…

ஜெயமோகன் ஒன்று பத்துவருடம் முன்பு சொல்லப்பட்ட நகைச்சுவைத் துணுக்கு இது. நவீனச் சிறுகதையை எழுதுவது எப்படி? ''முதலில் சிறுகதையை ஒழுங்காக எழுதிவிடவேண்டும். அதன்பிறகு ஒன்று விட்டு ஒன்று வீதம் சொற்றொடர்களைப் பொறுக்கிச் சேர்த்து வரிசைப்படுத்தினால்…

எழுத்துக்கலைபற்றி இவர்கள்………(9) – இந்திராபார்த்தசாரதி.

வே.சபாநாயகம் 1. ஒரு நல்ல சிறுகதையை எழுதுவது எப்படி என்பதற்கு 'யூரிடைன்யனாவ்' என்ற ரஷ்ய எழுத்தாளர் 'கோடுகள் போடாத நீண்ட வெள்ளைத் தாளில் எழுதாதீர்கள். வடிவத்தில் மிகச் சிறிய குறிப்புப் புத்தகத்தில் எழுதுங்கள்' என்று…

கதைகள்

ஊர் சுற்றிய ஓவர் கோட்

ஹமீது ஜாஃபர் 'Booooooooooo...mm.....' என்ற சங்கின் ஒலி அருகிலிருந்த துறைமுகத்தில் நின்றுகொண்டிருந்த கப்பல்களிலிருந்து வந்தபோது எதிர் கட்டிடத்தில் தங்கியிருந்த மலையாளிகளின் 'HAPPY NEW YEAR..............' என்ற காட்டுக்கத்தலில் அடங்கிப்போனது. புது வருசம் பிறக்கிறதே எல்லா…

தைவான் நாடோடிக் கதைகள் – 10. மானின் கொம்புகளை நாய்மாமாவுக்குத் திருப்பிக்கொடு.

மதுமிதா முன்பு நாய்கள் தலையில் கிளைகள் கொண்ட கொம்புகளைக் கொண்டிருந்தன. எப்படி நாய்களின் கொம்பு கலைமான்களுக்குச் சென்றது என்பதைப் பற்றிய கதை இது. ஒரு ஆண்மான் தனது நண்பனுடைய திருமணத்திற்காக அழைக்கப்பட்டிருந்தது. இந்தமான் ஒரு…

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 4

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா"நாணத்தை நான் முற்றும் வெல்ல முடிய வில்லை. வெட்கச் சூழ்நிலையில்தான் நாம் யாவரும் வாழ்கிறோம். நம்மைப் பற்றிய ஒவ்வொரு உண்மையைக் கண்டு நாமே நாணுகிறோம். நம்மைப் பற்றி, நம் உறவினரைப்…

மாலதி மாற மாட்டாள்!

ஜோதிர்லதா கிரிஜா தாமோதானால் நம்பவே முடியவில்லை. தான் அதுகாறும் அறிந்து வந்துள்ள மாலதியிடம் தான் அறியத் தவறிய சில பண்புக்கூறுகள் உள்ளன என்பதை அவன் முதன் முதலாக அறிந்து அதிர்ச்சியுற்றது அவன் அமெரிக்கவுக்குத்தான் போய்…

மொழி

சிறில் அலெக்ஸ் டெலிபோன் மணி அடித்தது. 'நான்கு ரிங் போறதுக்குள்ளார போன எடுக்கணும்.' என்பது சார்லஸ் வாத்தியாரின் வீட்டு சட்டம். பக்கத்து வீட்டு திண்ணையில் கதை பேசிக்கொண்டிருந்த சார்லஸ் வாத்தியார் மனைவி ஒட்டி வந்தார்.…

மாத்தா- ஹரி அத்தியாயம் -46

நாகரத்தினம் கிருஷ்ணா ஸ்ட்ராஸ்பூர் காவற் துறையின் தலைமை அலுவலகம். சொன்னதுபோல பத்துமணிக்கெல்லாம் வந்தாயிற்று. காரின் வேகத்தைக்குறைத்து இரண்டாவது கியருக்கு ஹரிணி வந்திருந்தாள், கறுநீல திராட்சை பழ நிறத்தில் தொடருந்துபோல நீண்டிருந்த அடுக்குமாடி கட்டிடங்களுக்கு எதிரே…

தம்மக்கள்

ஜெயந்தி சங்கர் இ ங் கு தாமதமாகவேனும் இலக்கியா கவிழ்ந்து படுத்ததை எண்ணி மீனாவுக்கு ஒரே மகிழ்ச்சி. "நேத்தி தாங்க குட்டி தானே திரும்பி குப்புரகமுந்து படுத்தா", என்று ஒரு பள்ளிப்பெண்ணின் துள்ளலோடு தொலைபேசியில்…

வானபிரஸ்த்தாசிரமம்

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் சலனமற்று தரையில் கிடந்தார் நாராயணன். என்ன நடந்தது என்று ஜானகிக்குப் புரியவில்லை. காலையிலேயே எழுப்பி உடம்பைத் துடைத்து காபி குடிக்க வைப்பதற்காக சமைலறைக்குள் அழைத்து வந்திருந்தாள். திடீரென்று அவர் ஒரு மாதிரியாக…

கலைகள்

இரு நாட்டிய நிகழ்வுகள்

வெளி ரங்கராஜன் சென்னையில் நடைபெறும் மார்கழி மாத இசை நாட்டிய விழாக்களுக்கு முன்னோடியாக மைலாப்பூர் பாரதீய வித்யா பவனிலும், பி.எஸ். உயர்நிலைப்பள்ளி வளாகத்திலும் இரு நாட்டிய விழாக்கள் நடைபெற்றன. அந்த விழாக்களின் ஒரு பகுதியாக…

கவிதைகள்

தாகூரின் கீதங்கள் – 13 கண்ணீர்ப் பூக்கள் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎன் இதய ரகசியத்தின் மீது உன் பார்வையைத் திருப்பி என்ன கண்டாய் நீ என்னினிய நேசனே ? எனது பாதாள வீழ்ச்சிகளை, என் தவறுகளை, என் முரண் பாடுகளை…

கருணாகரன் கவிதைகள்

கருணாகரன்வீடு " இப்பெரும் பூமியில் இல்லைத்துயரிற்றிருக்க ஓரிடமும் " என்றபோது சொன்னான் " இல்லை, எனக்கும் ஒரு குழி நிலம் சொந்தமாக " என்று, என்னருகில் இருந்து எதுவுமே அற்றவனாய் எல்லைக்கற்கள், வேலிகள் காணி…

போய்விடு அம்மா

வ.ஐ.ச.ஜெயபாலன் காலம் கடத்தும் விருந்தாளியாய் நடு வீட்டில் நள்ளிரவுச் சூரியன் குந்தியிருக்கின்ற துருவத்துக் கோடை இரவு. எழுப்பிவிட்டுத் தூங்கிப்போன கணவர்களைச் சபித்தபடி வருகிற இணையத்துத் தோழிகளும் போய்விட்டார். காதலிபோல் இருட்டுக்குள் கூடிக் கிடந்து மலட்டு…

இரவுமீது அமர்ந்திருக்கும் சிவப்புப் பறவை

தீபச்செல்வன்தூரம் நீண்டிருக்கிறது இரவுமீது ஒருசிவப்புப் பறவை வந்து அமர்ந்திருக்கிறது. எனது உணவுத்தட்டில் தண்ணீர் காய்ந்திருக்கிறது. அம்மாவின் சிரட்டையிலான அகப்பை பாவனையற்று பரணியில் வறண்டு கிடக்கிறது. நூலகத்தோடு முடிவடையும் வீதியில் வெறும் சன்லைட்டுப் பைகள் கிடக்கின்றன.…

காற்றினிலே வரும் கீதங்கள் – 1 & -2

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா புனித மீராவின் கீதங்கள் : 1 கடைவீதியில் வாங்கிய கருமேனியான் ! கடைவீதிக்குச் சென்று, நண்பனே ! கருமேனி யானை வாங்கி வந்தேன் ! களவெனச் சொல்லட்டும் !…

காற்றினிலே வரும் கீதங்கள் – 3 மூச்சு விடுவதே பெரும்பாடு !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நெரித்த திரைக்கடலில் நின்முகம் கண்டேன் ! நீல விசும்பினிடை நின்முகம் கண்டேன் ! திரித்த நுரையினிடை நின்முகம் கண்டேன் ! சின்னக் குமிழிகளில் நின்முகம் கண்டேன் !…

மழை பிடிக்காது! மழை பிடிக்காது!

மதியழகன் சுப்பையா [1] விதை நீக்கிய பழச்சுளைகள் (நீக்காதவைகளும்) முகம் வருடும் மென் காற்று (வேகக் காற்றும்) காலை-மாலை செங்கதிர் ஒளி (கதிரற்ற நிலையும்) மடியில் சுருளும் குட்டிப் பூனை (குட்டி நாயும்) வடிவும்…

பட்டுப்பூவே !

ருத்ரா (இ.பரமசிவன்)பட்டுப் பூவே..உன்னை தொட்டுப்பார்த்த எங்கள் விரல்கள் எல்லாம் பிருந்தாவனம். நீ சிந்திய மழலைகளால் எங்கள் கூடம் எல்லாம் நவரத்தினக் கூடம். உன் முகம் காட்டும் காட்சியில் ஆயிரம் பௌர்ணமி. நீ சப்பாணி கொட்டி…

கவிதைகள்

ந. அனுராதா என் காதல் காடு இறுகும் இதய வட்டத்தின் நடுவில் எரியும் தணலாய் நீ வெந்து தணியும் என் காமக்கூட்டில் முதல் தீயை வைத்துவிட்டு கண் சிமிட்டியவாறே தூரத் தெரியும் மலைப் பள்ளத்தாக்கினுள்…

நகைச்சுவை

கொட்டாவி

அப்துல் கையூம் திண்ணையில் வெளிவரும் என் கட்டுரைகளை படித்து விட்டு பெண் வாசகி ஒருவர் (என் நண்பரின் மனைவியும் கூட) தொலைபேசியில் தொடர்பு கொண்டார். “தும்மலை பத்தியெல்லாம் எழுதுறீங்களே? கொட்டாவியைப் பத்தி எழுதுனா என்ன?”…