திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20070111_Issue

அரசியலும் சமூகமும்

நாகரீகங்களின் மோதல்

நடராஜா முரளிதரன் அண்மையில் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய “விடுதலை” என்ற நூலைப் படிக்க நேர்ந்தது. பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் அந்த நூலில் அமெரிக்க வரலாற்று அறிஞர் “சாமுவேல் ஹண்டிங்ரன்” முன்வைத்த “நாகரீகங்களின்…

பேட்டின் பிறந்த நாளுக்குப் பிறகு

தமிழாக்கம்: புதுவை ஞானம்( After PAT'S Birthday. by Kevin Tillman.) நவம்பர், 6, 'பேட்' பிறந்த நாள். அதற்கு அடுத்த நாள் தேர்தல் வருகிறது. இராணுவத்தில் சேருமுன்னர் நானும் பேட்டும் பேசிக்கொண்டிருந்தது பற்றி…

நாட்டார் இஸ்லாம்

ஹெச்.ஜி.ரசூல் மேற்கில் அமெரிக்கா செவ்விந்தியர்களின் எண்ணூறு புராணக்கதைகளை ஆராய்ந்து அமைப்பியல் விமர்சன முறையை உருவாக்கிய லெவிஸ்ட்ராஸில் துவங்கி, சசூர், ழாக்லகான், ரோலான்பர்த் என வளர்ந்து பிரதிகளில் கட்டுடைப்பு விமர்சனத்தை பின்பற்றிய ழாக்தெரிதா எனத்தொடரும் திறனாய்வாளர்கள்,…

அறிவிப்புகள்

சிறப்புச் செய்திகள்-5 அல்லது பூனைக்கு மீன்

வஹ்ஹாபி முஸ்லிம்களின் வாழ்க்கை நெறியான இஸ்லாமுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லாத, இஸ்லாமுக்கு எதிரான கொள்களை உள்ளடக்கிப் புனையப் பட்டு, இஸ்லாமியப் பயிர்களுக்கு இடையில் வளர்ந்த 'மவ்லிது' எனும் விஷச் செடிகளை வேரறுப்பதற்காக அதிலுள்ள அழுகல்…

கால்டுவெல் நூல் வெளியீடு

அறிவிப்பு* 1875க்குப் பின் முதல் முறையாக முழுமையாக, அடித்தல் திருத்தலின்றி அப்படியே வெளியிடப்படுகிறது. * உங்கள் மொழியைப் பற்றி உங்களுக்கொரு கர்வம் இருக்கமெனில் இந்த நூல் உங்கள் கைகளில் இருக்க வேண்டும் * செம்மையாகத்…

ஜெயந்தி சங்கர் அவர்களின் நூல் வெளியீடு

அழைப்பிதழ்நூல் வெளியீடு - அழைப்பிதழ் http://jeyanthisank ar.blogspot. com/ ------------ --------- --------- --------- --------- - பிரபல முன்னணி எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்களின் நான்கு நூல்கள் ஒரே மேடையில் வெளியீடு காண்கின்றன…

இலக்கிய கட்டுரைகள்

திருக்குறளின் வைப்புமுறை மாற்றத் தக்கதா?

முனைவர் மு. பழனியப்பன் திருக்குறள் தமிழ் நூல். தமிழர் நூல். தமிழ்ர்க்கான நூல். இந்தியத் தத்துவங்களின் பிழிவு. உலகின் பொதுமறை. இவை அனைத்தும் தி¢ருக்குறளின் முழுமை கருதி அந்நூலுக்குக் கிடைத்த பெருமைகள். திருக்குறளின் முழுமை…

விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகளின் தன்வரலாறு: மு.இளங்கோவன் பதிப்பு

தேவமைந்தன் 12. 05. 1891 முதல் 05. 01. 1973 வரை வாழ்ந்த துரையனார் அடிகள், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமான பங்கு கொண்டவர். தமிழ்நாட்டில் இந்தியச் சுதந்திரப் போரின் பெருமைதரும் பங்கேற்புகளும் மெய்யான…

“மிஸ்டிக் இண்டியா”- ஓர் அபூர்வ அனுபவம்

அருணகிரி ஏழ்மையையும், அவலத்தையும் மட்டுமே இந்திய அடையாளமாக்கி அந்த அவலச் சிலுவைகளை வசதியாக இந்து மரபின் முதுகில் மட்டுமே சுமத்தி வரும் கயமைத் திரைப்படக் குப்பைகளுக்கு இடையில், அமைதியாய் ஆரவாரமின்றி மூன்று வருடக் கடும்…

கடித இலக்கியம் – 40

வே.சபாநாயகம் கடிதம் - 40 திருப்பத்தூர்.வ.ஆ. 24-2-90 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். முன்பொரு முறை, துன்பங்களில் நான் உழலும்போது, உங்களுக்குக் கடிதம் எழுதுவது நின்றுவிடுகிற மாதிரியும், சந்தோஷங்களின் அலை அடிக்கையில் தவிர்க்க முடியாமல்…

கதைகள்

நீர்வலை (6)

எஸ். ஷங்கரநாராயணன் பெண்களை அறியாதவன் அவன். அவன் அறிந்திருக்கக் கூடிய ஒரு பெண் - அம்மா... அவன் பிறந்தபோதே இறந்து போனாள். ஆண்களைத்தான் தெரியும். அவர்கள் - ஒன்று வீரர்கள்.... அப்பா. அல்லது, முரடர்கள்....…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:12)

சி. ஜெயபாரதன், கனடாசீஸர் வீழ்ந்ததும் மோசச் சதிதான் நேசர் நம்மேல் வீசிச் சென்றிட நீங்களும் நானும் ஏங்கியே வீழ்ந்தோம்! எத்தகை வீழ்ச்சி என்னாட் டவர்காள்! .... (ஆண்டனி) வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்] மனிதரின்…

பந்தயம்

கௌரிகிருபானந்தன் இரவெல்லாம் பெய்த அடர்த்தியான பனியில் நனைந்து காலையில் இளம் வெயிலில் சோம்பல் முறிக்கும் மல்லிகைகளைப் பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் சிக்கல் என்னவென்றால் மல்லிகைப் பூக்கள் வெயில் காலத்தில்தான் பூக்கும். பனி…

இரு வேறு சூல் காலம்

எஸ்.காமராஜ் பேருந்திலிருந்து இறங்கியதும் வெயில் சுரீரென்றடித்தது. தீக்கங்குகுகளை அள்ளிவீசியதுமாதிரியிருந்தது. ஒவ்வொரு கோடையிலும் வெயில் உக்கிரமாக அடித்தாலும் இப்பொழுது அடித்துக்கொண்டிருக்கிற வெயில் வேண்டுமென்றே அதிகமான மாதிரித்தெரிகிறது. வெயிலடிக்கிற நேரங்களில் நிழலின் ஞாபகம் கூப்பிடாமலே வந்து விடுகிறது.நடபாதைக்…

மடியில் நெருப்பு – 20

ஜோதிர்லதா கிரிஜா20 தண்டபாணியின் அப்பா மின் துறையில் பொறியாளராய்ப் பணி புரிந்தவர். அவனுடைய சித்தப்பா தொலைபேசி இலாகாவில் பணி புரிந்தவர். இருவரிடமிருந்தும் இரண்டு துறைகள் தொடர்புள்ள வேலைகளைத் தண்டபாணி கற்றிருந்தான். “நாகா! டேப் ரெகார்டரை…

கலைகள்

இலை போட்டாச்சு – 10 – நொறுக்குத் தீனி வகைகள்

பாரதி மகேந்திரன்இலை போட்டாச்சு ! நொறுக்குத் தீனி வகைகள் 1. சத்தான வறு பயறு தேவையானவை: கொண்டைக் கடலை - 50 கிராம் கறுப்பு உளுந்து (தோல் நீக்காதது) - 50 “ கடலைப்…

கவிதைகள்

காதல் நாற்பது (3) மாறானவர் நாமிருவரும் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஅந்தோ இளவேந்தர் நெஞ்சமே ! வேறானவர் நாமிருவரும் ! மாறானவர், விதிகள், பழக்கப் பாடுகள் வேறானவை! இறக்கை ஒன்று மேல் ஒன்று உரசிக் கொண்டு செல்கையில் தனியே கண்காணிக்கும்…

தாய் நாடு

சி.ஜெயபாரதன், கனடா கணனி மதர் போர்டு பிள்ளைகளுக்கு! மூளைச் சிப்பை எழுப்புவது. நினைவுக் களஞ்சியம் நிரப்புவது! வண்ண ஓவியம் வரைவது! எண்ணும், எழுத்தும் தீட்டுவது! காவியம் படைப்பது! ஆடுவது, பாடுவது! பூத உலகைப் பொரி…

ஒரு தரிசனம்

ருத்ரா அந்த சொரிநாய் லாரியில் அடிபட்டு செத்து விழுந்தது. யாருக்கும் கவலை இல்லை. அதைச்சுற்றி போலீஸ்காரர் சாக்பீஸால் வட்டம் போடவில்லை. போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வாகனங்கள் சந்து பொந்துகளுக்கு திருப்பிவிடப்படவில்லை. அந்த நாயின் சடலம்…

அமண ராகங்கள் !

சி. ஜெயபாரதன், கனடாஅதிசய ராகம், அபூர்வ ராகம், ஆனந்த ராகம், அல்லடா! அவை எல்லாம் அமண ராகங்கள்! பீச்சுக்குப் போகலாம் நெளிந்து நீச்சல் உடையில்! பருத்திப் பஞ்சமில்லை பிக்கினிக்கு! கும்பமேளா கூவத்தில் கவிதைக்கு ஞானக்…

நகைச்சுவை

பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 4

சாய் (என்கிற) பேப்பர்பாய் - டேக் - 4 - ராஜகுமாரி நீதிக்கட்சியில் அண்ணா சேர்ந்த போது திருக்குவளை முத்துவேலர் கருணாநிதிக்கு வயது சுமார் 10 (பிறப்பு: 3-6-1924). அண்ணா தனது எழுத்தாற்றலாலும் பேச்சுத்திறனாலும்…