திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20051021_Issue

அரசியலும் சமூகமும்

திசைமாறும் போராட்டக்களங்கள்

புதியமாதவி. கற்பு.. ? கருப்பா சிவப்பா ? இருக்கிறதா..இல்லையா ? கற்பில் சிறந்தவள் கண்ணகியா மாதவியா சீதையா ? எது கற்பு ? இப்படி காலம் காலமாய் கற்பின் சித்தாந்தங்கள் பேசப்பட்டு வந்துள்ளன. கற்பு…

பங்குச் சந்தை வீழ்ச்சி

கே.ஜே ரமேஷ் நேற்று சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசிய வட்டாரப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட பங்குச்சந்தைக் குறியீட்டின் கணிசமான வீழ்ச்சி முதலீட்டாளர்களின் முதுகுத் தண்டுகளை ஜிலீரிட வைத்தது. 1987ம் ஆண்டு இதே நாளில் (அக்டோபர்…

அறிவிப்புகள்

அழிவைப் போற்றும் கற்பு, காதல் தோல்வி

குண்டலகேசி கணவனே அனைத்தும் என்று கட்டிய மனைவியானாலும், நாட்டியக்காரியானாலும் மனதால் நினைத்தவர்களோடு வாழ்வது உறவின் மேன்மையைச் சொல்வது. கோவலா நீ கண்ணகி பக்கம் போனால் இன்னொருவனைத் தேடுகிறேன் என்று நிலைக் கொள்ளவில்லை. கண்ணகி மட்டுமே…

சுராவுக்கு அஞ்சலி

அறிவிப்பு மதிப்புக்குரிய எழுத்தாளர் திரு சுந்தர ராமசாமி கடந்த வெள்ளிக்கிழமை, 14 ஒக்டோபர் 2005 அன்று அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் பசிபிக் நேரம் பின்மதியம் 1.35 க்கு காலமானார். அவரை நினைவுகொள்ளும் முகமாக கனடா…

கடிதம்

மு சுந்தரமூர்த்தி ஆசிரியருக்கு, சின்னக்கருப்பனின் கட்டுரை குறித்த என் கடிதத்திற்கு அவருடைய பதிலைக் கண்டேன். அவருடைய கற்பனைக் குதிரை அசாத்தியமானது. எந்த நேரத்தில் எந்தப் பக்கம் தாவும் என்பது கணிப்பது கடினம். இந்த ஒரு…

அறிவியலும் தொழில்நுட்பமும்

இமாலய மலைச் சரிவுகளில் எழுந்த அசுரப் பூகம்பம்!

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா எங்கெங்கு வாழினும் இன்னலடா! ஏழு பிறப்பிலும் தொல்லையடா! கடற்தட் டுதைத்தால் எழும் சுனாமியடா! மலைத்தட் டசைந்தால் பெரும் அதிர்ச்சியடா! குடற்தட்டில் எழும் பூகம்ப மரணமடா! சூழ்வெளி…

இலக்கிய கட்டுரைகள்

டாவின்சி கோட்

என் எஸ் நடேசன் இந்தியாவில் வசித்தகாலத்தில் அந்திரோபோலஜி (Anthropology) படித்த நண்பர் ஒருவருடன் ஊட்டிக்கு சென்றிருந்தபோது ஊர்விட்டு ஊர் செல்லும் நாிக்குரவர்களோடு சந்தித்து உரையாடினோம். அவர்கள் இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பை விரும்பிக்கேட்பவர்கள். அத்துடன்…

மிமோஸா அஹ்மதி – ஒரு தேடல்…ஓர் அறிமுகம்…சில கவிதைகள்

சுகுமாரன் @ கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலொன்று எனவும் பால்கன் கடற்கரைப் பகுதிகளிலொன்று எனவும் பாடநூல்களில் படித்த புவி இயல் விவரம்.சில ஆண்டுகள் முன்னர்வரை இடதுசாரி சிந்தனை வட்டங்களில் புழக்கத்திலிருந்த 'அல்பேனியன் கம்யூனிஸ்ட் ' என்ற…

சுந்தர ராமசாமியின் மறைவு

நாகூர் ரூமி நேற்று ஊருக்குப் போயிருந்தபோது தொலைக்காட்சிச் செய்தியைப் பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் தெரிந்தது சுந்தர ராமசாமி மறைந்து விட்டார் என்று. எங்கே எப்போது என்ற விபரங்களை யாரிடம் கேட்பது என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது சீர்காழி நண்பர் தாஜ்…

டான் பிரவுண் மேசையில் ஒரு கமண்டலம்

அரியநாச்சி இந்த உலகம் எதையோ நோக்கி கண்மூடி அலைந்துகொண்டிருக்கிறது. எதையாவது செய்யவேண்டும் என்ற நோக்கில் இருப்பதைக் குலைத்துவிடும் செயல்களில் கூட இறங்கி எல்லா மனங்களையும் நாசப்படுத்துகிறது. ஆராய்ச்சி எனும் பெயரில் வந்த அனைத்து நல்ல…

கவிஞர் புகாரியின் கவிதை நூல்கள் வெளியீட்டுவிழா வாழ்த்துரை

அதிபர் பொன் கனகசபாபதி, கனடா (அதிபர் பொன் கனகசபாபதி - இலங்கையில் பாடசாலை ஆசிரியராகவும், ஸ்ரீ சோமஸ்கண்டா, ம ?ாஜனா ஆகிய இரு கல்லூரிகளிலும் அதிபராகவும் கடமையாற்றியவர். சிறந்த விஞ்ஞான ஆசிரியர் என்று பெயர்…

‘காலம் ‘ இலக்கிய மாலை!

ஆருவி கனடாவில் இருந்து வெளிவரும் காலம் சஞ்சிகையின் 25வது இதழ் வெளியீடும், அண்ணாவி அல்பிரட் வழங்கும் 157 மெட்டுக்கள் அடங்கிய கூத்து டி.வி.டி வெளியீடும் சென்ற சனி மாலை யோர்க்வ+ட் நூலக அரங்கில் நடைபெற்றது.…

கம்பராமாயணத்தில் புறத்திணைக் கூறுகள் (முதற்போர்புரி படலப்பகுதி மட்டும்)

முனைவர் மு.பழனியப்பன் அகம், புறம் என்ற இரு தொல்காப்பியப் பாடுபொருள்கள் தமிழிலக்கியங்களில் தொடர்ந்து கையாளப் பெற்று வருகின்றன. சங்க காலத்துடன் இவ்விரு பாடுபொருள்கள் நின்றுவிடாமல் அடுத்த அடுத்த காலப் பகுதிகளில் மேலும் மேலும் அவை…

புத்தகவெளியீட்டில் கிடைக்கப்பெற்ற நிதியை ‘கனடா இலக்கியத் தோட்டத்திற்கு’ அன்பளிப்புச் செய்தார் கவிஞர் புகாரி

மணிக்கவி, த.சிவபாலு எம்.ஏ.(தங்கபாலு) கனடா இலக்கியத் தோட்டத்தின் ஆதரவில் கடந்த ஒக்டோபர் 1ம் திகதி பி.ப. 7மணிக்கு ஸ்காபுரோ சிவிக்சென்ரறில் ‘சரணமென்றேன்’ ‘பச்சைமிளகாய் இளவரசி’ ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புக்களையும் வெளியீடு செய்திருந்தார் கவிஞர்…

கவிதை: மூலப்பிரதி வாசிப்பு: முன்னோர் மொழிபொருள்

தேவமைந்தன் அந்தக் காலத்தில் அரசர்களின் சபைகளில் 'கவிதைகளை வாசித்தல் ' என்ற ஒரு பிரிவேளை(Session) இருந்திருக்கிறது. ஆதாரம், நாலடியாரில் இடம் பெறும் ' 'பாடமே ஓதி... ' ' என்ற பாட்டு. அவரவர்களே இயற்றிய…

கதைகள்

சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-13 )

சி. ஜெயபாரதன், கனடா 'சகோதரர் மார்டின் தேவ தூதரே! எனக்கு ஆறுதல் கூறிய உங்களுக்கு நன்றி. ஆனால் இந்த இடத்தை விட்டு என்னருகே நிற்காமல் வெளியேறுங்கள் ... இப்போதே! இது என் எச்சரிப்பு! எனக்குக்…

மனிதாபிமானம்

முரளி இராமச்சந்திரன் 'அடுத்தது ', கணீரென ஒலித்தக் குரல் கூடியிருந்த அனைவாின் சப்தத்தையும் நிறுத்தியது. அப்போது, இருவர் அவனை கொண்டு வந்து நிறுத்தினர். குழுமியிருந்த அனைவர் பார்வையும் அவன் மேல்தான். அவன் கண்களில் ஒளியில்லை,…

கவிதைகள்

வயது வரும்போது. .

நவஜோதி ஜோகரட்னம். லண்டன். வயது வரும்போது கடகடத்துச் சிாிப்பேன் இளமையை முழுமையாய் வாழ்ந்திட்ட மகிழ்ச்சியில் நரைகள் தோன்றும் நித்திரை அதிகம் அசையும் வாசனை தலையசைத்த கனவுகள் முடிச்சுக்கள் அவிழ்ந்து மெதுவாகப் பார்க்கும். . எத்தனை…

அட்லஸ்

மங்கை பசுபதி எல்லாம், உலகிலுள்ள எல்லாம் உன் ஆதிக்கத்தில்தானா ஐயா ? சிவன்மிதித்த பாதத்தின் பெருவிரலின் அடியில் நெருக்கப்பட்டு முனகலையே சாமகான வேதமாக சமர்ப்பித்த ராவணனா நாங்களெல்லாம் ? ராவணனும் இல்லை! மண்டோதரியும் இல்லை!…

கீதாஞ்சலி (45) மங்கித் தேயும் மணம்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா எனக்குக் தெரியவில்லை! கடந்து போன எந்தக் காலம் தொட்டு என்னைச் சந்திக்க நெருங்கி நீ அருகே, வருகிறாய் என்று ? பரிதியும், விண்மீன்களும் ஒருபோதும், மறைக்க முடியாது, என்னிட…

சுவாசலயம்

புதியமாதவி   மெளனவெளியில் என் இருத்தலை நிச்சயப்படுத்தும் சுவாசத்தைப்போல சத்தமின்றி ஒலிக்கிறது காற்றுடன் கைகோத்த சங்கீதம். செவிப்பறைகள் தீண்டாத ஒலியின் அலைகளில் எழுதப்பட்டிருக்கிறது இந்த சங்கீதத்தின் மொழி. எப்போதும் என்னுள் இசைக்கும் பின்னணி இசையாய்…

பெரியபுராணம் – 61 (திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி)

பா.சத்தியமோகன் 1669. சிறப்புடன் திகழும் பாண்டிமாதேவியார் திருநீற்றின் சார்பால் கூன் நிமிர்ந்த சீர் நெடுமாறர் இவர்களோடு உலகம் புகழும் குலச்சிறையார் மூவரும் வாகீசரைப் பணிவுற்றுப் போற்றி நிற்க நிரம்புதல் பெறாது பெருகிய காதல் மிகுந்தபடி…

மிமோஸா அஹ்மதி – சில கவிதைகள்

சுகுமாரன் (மொழிபெயர்ப்பு) 1...பாடல் ---- நீ விழிக்கவேண்டும் ஒரு மலர்போலல்ல ஒரு எரிமலையைப்போல. நீ உயரவேண்டும் ஒரு பறவைபோலல்ல ஒரு சூரியனைப்போல. நீ விழவேண்டும் ஒரு இலைபோலல்ல ஒரு மின்னலைபோல. இருக்கவிடு என்னை மலராக…

பொறுப்பு !

கோவி.கண்ணன் காதை செவிடாக்கும் பெறும் வெடிச்சத்தம், கபாலம் உடைந்து இரத்தம் வடியும் தலைகள், இனி ஒன்றுமில்லை என்று காட்டியபடி, இரத்தம் வடிந்து, விரிந்து துவண்ட கைகள், உள் ஆடைகளை வெளிப்படுத்தியபடி, இரத்தத்தில் நினைந்த நயிந்த…

பேரிடர்கள்

ரஜித் விலா முறிந்த வீடுகள் வெளிச்சம் பார்க்கும் வேர்கள் மூர்ச்சயான மரங்கள் முறிந்த சாலகள் கரகள இழந்த நீர் நிலகள் மரணஊனக் கணக்கில் ஆயிர மாயிரம் உயிர்கள் வற்றிய குளத்தில் டிக்கும் மீன்களாய் மக்கள்…

பந்தம்

தேவமைந்தன் வெற்று மேசைமேல் அந்த ஒற்றைத்தாள் காற்றில் இரவெல்லாம் படபடத்து தூக்கத்தை கலைத்துப் போட்டது காரணம் அந்த ஒற்றைத்தாள்மீது ஆகக் கனமாய் அமர்ந்திருந்தது பேப்பர் வெய்ட் என்பார்கள் அதை சர்வ வியாபகமான காற்று ஒற்றைத்தாளின்…

நகைச்சுவை

ஓரு இளைய தலைமுறை இலக்கியவாதியின்(!); சாட்சியம்

முத்து இப்போது எங்கு பார்த்தாலும் தமிழ் இலக்கியம் பற்றியே பேச்சு. நவீன தமிழ் இலக்கியம் மறுமலர்ச்சி பெற்றிருக்கும் இந்த பொன்னான தருணத்தில் எனக்கும் இலக்கியம் படைக்கும் ஆசை வந்ததில் வியப்பில்லை. ஆனால் எதை எழுதுவது…