திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20050513_Issue

அரசியலும் சமூகமும்

தலாக் தலாக் தலாக்!

நந்தலாலா இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம்(AIMPLB), தனது 18வது கூட்டத்தை ஏப்ரல் 28, 29, 30 ஆகிய தேதிகளில் போபாலில் நடத்தியது. கூட்டத்தின் முடிவில், மாதிரி நிக்காநாமா என்ற ஒரு இஸ்லாமிய திருமண…

புரட்சியாளர்களும் தலைவர்களும் – 5 – மா சே துங் – பாகம் 2

கே.ஜே.ரமேஷ் சென்ற வாரத் தொடர்ச்சி.... சியாங் கை ஷெக் கோமிண்டாங் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டபின் CCPயின் மேல் உள்ள தனது வெறுப்பை மறைக்க எந்தவிதத்திலும் முயலவில்லை. பல CCP தலைவர்களையும் சுமார் 3500…

இந்து மதம் ஆங்கிலேயர்களின் புனைவு

பரிமளம் ஆரிய திராவிடக் கருத்தாக்கங்கள் பொய்யாகப் புனைந்துருவாக்கப்பட்டவை; ஆதாரங்களற்றவை; ஆகவே நிராகரிக்கப்பட வேண்டியவை என்று சொல்பவர்கள் ஆங்கிலேயர்களின் வேறு சில புனைவுகளைப் பற்றி மெளனம் சாதிக்கின்றனர்; அல்லது அந்தப் புனைவுகளுக்காகப் போராடுகின்றனர் என்பது ஒரு…

சிந்திக்க ஒரு நொடி – மாண்புமிகு பெருங்குடி மக்கள் தமிழகச் சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு ஒரு கேலிக் கூத்து

வாஸந்தி 'நான் சொற்ப காலத்திற்கு ஒரு மிக முக்கிய பதவி வகிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். உங்கள் பார்வைக்குத் தென்படும் எனது இன்றைய செல்வாக்கு விரைவில் போய்விடும். ஆனால் இந்த சிறிய காலத்தில் எனது ஆட்சிக் கொடூரமானதாகவோ…

அறிவிப்புகள்

காலம் சஞ்சிகையின் வாழும் தமிழ் புத்தகக்கண்காட்சி

அறிவிப்பு கனடாவில் நிகழும் புத்தகக் கண்காட்சி 2005ம் ஆண்டு - யூன் 4, சனிக்கிழமை காலை 9மணி முதல் மாலை 6மணிவரை நிகழ்கின்றது சிறப்பு விருந்தினர் இயல் விருது பெறும் பத்மநாப ஜயர் தமிழில்…

விஸ்வாமித்ராவுக்கு மீண்டும் பதில்

பரிமளம் விவாதத்திலிருந்து ஒதுங்கிக்கொள்ளலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் பதில் கூறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதால் இந்தப் பதிலை எழுதுகிறேன். கூறியது கூறல் இடம் பெறுவதைத் தவிர்க்க இயலவில்லை. அன்பர்கள் பொறுத்தருள்க. இந்த விவாதம் தொடர்பான விஸ்வாமித்ராவின்…

சுனாமிக்குப் பின் நெருக்கடிகள்

அறிவிப்பு சிந்திய கண்ணீரைத் தொடர்ந்து சுனாமிக்குப் பின் நெருக்கடிகள் உரையாற்றுவோர்: ஆச்சே, இந்தோனேசியாவில் சமாதானம், மனித உாிமைகள் சுனாமிக்குப் பிந்திய புனரமைப்பு -ஈவி நார்ட்டி சேயின்- இணைப்பாளர்: கொன்றாஸ் ஆச்சே - காணாமல் போனோர்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பூதளச் சுரங்கங்களில் புதைக்கப்படும் கனடாவின் கதிரியக்கக் கழிவுகள்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா 'நாம் எல்லோரும் மிகவும் சிக்கலான, புரிந்து கொள்ள முடியாத இந்தப் பூகோளத்தில் புகுத்தப்பட்டுப் போயிருக்கிறோம். மாபெரும் முழுவடிவக் கூண்டின் ஒருசிறு பகுதியாக மனித இனத்தை எடுத்துக்…

இலக்கிய கட்டுரைகள்

குளிர்காலத்து ஓய்வில் ஒரு சிங்கம்: ஓ வி விஜயனுடன் ஒரு பேட்டி: 1998 – பகுதி 2

ராஜீவ் ஸ்ரீநிவாஸன் 'ஆனால் இதிகாசம் நிச்சயமாக ஒரு எதிர்ப்புக்குரல் கொண்ட நாவல். தாவரங்களின், காய்கறிகளின் உரிமைகள் காப்பாற்றப்படும் ஒரு எதிர்காலத்தை நோக்கிய, அரசு, போர் போன்ற கருத்துருவங்களுக்கு எதிராக திட்டமிடப்பட்ட தாக்குதல் அது. சில…

பொன் குமாரின் ‘ஹைக்கூ அனுபவங்கள் ‘ : அனுபவங்களுக்கு ஓர் அறிமுகம்

புதியமாதவி எழுதுங்கள் எழுதுகிறேன் எழுதுவோம் என்று எழுதிக்கொண்டிருப்பவர்.. சிற்றிதழ்களின் பக்கங்களுக்கு மிகவும் அறிமுகமானவர். எப்படி இவ்வளவு எழுத முடியும் என்று என் போன்றவர்கள் வியப்புடன் பார்க்கும் பக்கங்களுக்குச் சொந்தக்காரர். கவிஞர். பொன்.குமார். வளர்ந்து வரும்…

கனவுவெளியில் ஒரு பயணம் (அபத்தங்களின் சிம்பொனி-கரிகாலன் கவிதைத் தொகுதி அறிமுகம்)

பாவண்ணன் கனவும் கற்பனையும் நிறைந்த கவிதைளைக் கொண்ட இத்தொகுப்பு கரிகாலனுடைய மற்ற தொகுப்புகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. குழந்தைமையின் துடிப்பும் ஆர்வமும் பரவசமும் இக்கவிதைகளின் உலகமாக விரிந்திருக்கிறது. எதார்த்தத்தின் வலிகளையும் தோல்விகளையும் தாங்கி மீண்டும்…

அன்பினால் ஆன உலகம் ( பாவண்ணனின் ‘தீராத பசிகொண்ட விலங்கு ‘ – நூல் அறிமுகம்)

க.நாகராசன் மனம் என்னும் ஆழ்கடல் எண்ணங்களால் நிறைந்துள்ளது. அங்கே பழைய நினைவுகளும் சம்பவங்களும் எப்போதும் வெகுண்டெழுந்த அலைகளாக ஆர்ப்பரித்தவண்ணம் இருக்கின்றன. வாழ்வின் இறுதிப்புள்ளிக்கு செல்லும்போது கூட நினைவலைகளின் தாக்கம் சற்றும் குறையாமல் வேகமுடன் மோதி…

சுந்தர ராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தாள் விளை ‘ சிறுகதை பற்றி

ரவிக்குமார் சுந்தர ராமசாமியின் சிறுகதை தலித்துகளைப் பற்றி எழுதப்பட்டதல்ல.அது எவரையும் இழிவு படுத்தவுமில்லை.தமிழில் வெளிவந்துள்ள நல்ல சிறுகதைகளில் ஒன்றாக அதைக் குறிப்பிடலாம். அந்தச் சிறுகதையில் டெய்லர் செல்லத்துரை,ஊர் பெயர்களை ஆராய்ச்சி செய்யும் நிருபர் தங்கக்கண்…

நேர்த்தியான கதைகளும் நேர்மையான கேள்விகளும் (பாவண்ணனின் ‘நூறுசுற்றுக் கோட்டை ‘ – நூல் அறிமுகம்)

வளவ.துரையன் உலகின் உயிரினங்களில் மனிதன் மட்டுமே பேசத் தெரிந்தவன். சைகை மொழி பேச்சுமொழியாக உருவானபோதுதான் கருத்து வெளிப்பாடு செம்மையான முறையில் இயங்கத் தொடங்கியது. காலங்காலமாக பலதரப்பட்ட கருத்துகளை உள்வாங்க உதவும் சாதனமாகத் திகழும் மொழி…

கதைகள்

ஆகாயத்தில் முட்டிக் கொண்டேன் – 3

எஸ். ஷங்கரநாராயணன் /3/ சிங்கராஜ் காலை கண் விழித்தபோது உலகம் வேறு மாதிரி யிருந்தது. வாழ்க்கையே ஒரு விசித்திர நிஜம். இரவில் தெரிகிற வாழ்க்கை முகம் வேறாகவும், பகலில் முற்றிலும் புது விதமாகவும் அல்லவா…

பெரிதினும் பெரிது கேள்

மாதங்கி சிங்கப்பூரின் அந்த மிகப்பெரிய மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த யுகனேஸ்வரி, விரைவாக நடந்து நொவீனா நிறுத்தத்தில் எம். ஆர். டி. யில் பயணித்து தெம்பனீஸில் இறங்கி ப்ளோக் 320 தின் இரண்டாவது தளத்தில் இருந்த…

மந்திரச் சேவல்கள்.., விலங்குகள.;.., மிருகங்கள்…

அம்ாிதா ஏயெம் மண் வாாி இறைக்கப்பட்டு புழுதி பறந்து கொண்டிருந்தது. இந்தப் புழுதிகள் எங்கு போய்ப் படியப் போகிறதோ ?. மண் அள்ளிப் போடல் நடந்துகொண்டிருந்தது. அந்தப் பொிய மரத்தின் மறைவிலிருந்துதான் கட்டிகளாயும் மண்களாயும்,…

சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (இரண்டாம் காட்சி தொடர்ச்சி பாகம்:4)

சி. ஜெயபாரதன், கனடா 'கனிவுள்ள சார்லஸ் மன்னரே! நான்தான் பணிமாது ஜோன். ஆர்லியன்ஸ் கோட்டை, பிரான்ஸிலிருந்து அன்னிய ஆங்கிலேயரை விரட்டி ஓட்டவும், ரெய்ம்ஸ் கிறித்துவ ஆலயத்தில் உங்களுக்கு முடி சூடவும் என்னை அனுப்பி யிருக்கிறார்,…

பெற்றோல் ஸ்டேஸன்

இளைய அப்துல்லாஹ் லண்டன் சிற்றியில் இருந்து 25ஆம் நம்பர் பஸ்ஸில் மனோ பார்க்கில் உள்ள வீட்டுக்குப் போக வேண்டும் என்ற ஆசை இன்று நிறைவேறுகிறது. மனதில் சந்தோஷம். இரட்டைத் தட்டு பஸ் புதியது. அழகாக…

செண்டுகட்டு

வைத்தீஸ்வரன் .சி முகுர்த்த நேரத்திற்கு முந்திக்கெண்டு மண்டபுத்துள் வந்துவிட்டென். வருகிற பேகிறவர்களுக்கு நல்லதிக்கான பாலில் கலந்த அண்ணா கோப்பி.கேவில்மண்டபத்துள் நுளைந்ததுமே அதன் வாடைதான் வரவேற்கிறது. கூடவே மைசூர்ப்பாகு , காரப்புந்தி, முறுக்கு லட்டு என்று…

துன்பம் ஒரு தொடர்கதை

என் எஸ் நடேசன் மொபைல் தொலைபேசி அடித்தது. கைகளால் எடுத்படி தலைமாட்டில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தேன். ஐந்துஅரையாக இருந்தது, தொலைபேசியில் ' 'நொயல், இந்த நேரத்தில் அழைப்பதற்கு மன்னிக்கவும். நான் ஆர்தர் பேசுகிறேன். ஒஸ்காருக்கு…

கவிதைகள்

இருத்தல்

வ.ஐ.ச.ஜெயபாலன் வாலாட்டி வாலாட்டி நீருள் இரத்தினங்களாக வெயில் சிதைய மகிழ்ந்திருக்கும் சிறுமீன்கள். காற்றில் முளைத்து தாழை மடலில் தரை இறங்கும் மீன்கொத்தி. மீண்டும் அமர்ந்தேன். தென்னங் கீற்றுத் தோகைக்குள் இசைத்த சிறு குருவி சிறகை…

பெரிய புராணம் – 40

பா. சத்தியமோகன் 24. திருநாளைப் போவார் நாயனார் புராணம் (தில்லைக்கு ?நாளைப் போவேன் ? ?நாளைப் போவேன் ? என்று கூறியதால் இவர் திருநாளைப் போவார் என்று பெயர் பெற்றார்) 1041. நீர் மிக்க…

தஸ்லிமா நஸ்ரீனின்பெண்ணியக் கவிதைகள் ( வங்கமொழியில்: தஸ்லிமா நஸ்ரீன் ஆங்கில மூலம்: கரோலின்ரைட் )

தமிழில்: சிபிச்செல்வன் அதன் பிறகு (Thereafter) என் சகோதரி ரவீந்திரநாத் தாகூரின் பாடல்களைப் பாடுவது வழக்கம் அவள் சிமோன தி புவோவை விரும்பிப் படிப்பதும் வழக்கம். மதிய குளியலை மறந்து அவள் தன்னை மறந்து…

கீதாஞ்சலி (22) முடிவை எதிர்நோக்கி! (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா முதுமையின் எல்லையில் விடுவித்து இறுதியில் என்னை அவன் கைவசம் ஒப்படைக்க பொறுத்தி ருக்கிறேன், அவனது அன்பு வரவேற்புக்கு! தாமத மாவதின் காரணம் அதுவே! என்னைக் கவனிக்காத உந்தன் புறக்கணிப்பு…

கனவு

ப்ரியன் வனாந்திரத்தில் வனாந்திரமாய் அலைந்தேன்! அங்கொன்றும் இங்கொன்றுமாய் திரியும் பாம்புகளைத் தவிர வேறு ஜீவராசிகள் இல்லை துணைக்கு! சுற்றி சுற்றி வந்தாலும் ஏதோ ஒன்று கொண்டு சேர்க்கிறது துவங்கிய இடத்திலேயே! குழம்பிப் போய் மேல்…

நிலாவை மனசால் எாிதல்

ஜெஸ்மி எம் மூஸா சாளவாய்க் கசிவு கொண்டு துயின்றதொரு சாமத்தில் பிஞ்சுப் பிருகுகளை துாக்கியடித்து சுவற்றில் மூளையும் இரத்தமும் சித்திரம் வரைந்து அந்த வல்லுாறுகள் கொத்தி அாியுமட்டும் ரசித்தாயே அமாவாசைக்குள் ஒளிந்திருந்து இருள் கவிய,…

கூடாரமாகி வாழ்வும் அலைச்சலாகி

றகுமான் ஏ. ஜமீல் அந்தி படர்ந்து இருளி படுவான்கரைக் காடுகளில் கரைந்து ஆந்தைகள் ஒருமித்தலறி காற்றும் உறுமி பேய்களின் கூத்துகளோடு இரவு மயானமாகி உயிர் மீளவும் ஊசலாடும். வெளிச்ச விளக்குகள் மட்டான சிறு கூடாரங்களில்…

மாநகரக் கவிதை

புதியமாதவி எப்போது ஏறலாம் ? எப்போது வேண்டுமானாலும் ஏறலாம். எப்போதும் இருக்கும் எங்கள் மாநகர் வண்டியில் மனிதர்களின் மந்தைக்கூட்டம். ஏறுவது மட்டும்தான் என்வசம் இறக்கிவிடும் கூட்டத்துடன் கூட்டமாய் என் பயணம். அடிக்கடி இறங்கும் இடம்…

ருசி

இளைய அப்துல்லாஹ் அட்டைக்குத்தெரியும் என் ரத்தத்தின் ருசி கண்ணுக்கெட்டும்வரை காடுகள் காடுகளின் மணம் ஒரு உச்சாய்ப்பானது மணக்கவென்றே காடுகளுக்குள் செல்கிறேன் பாம்புகளின் கொட்டாவி சில் வண்டுகளின் மூச்சு தேளின் சுவாசம் யானையின் மணம் குழுமாட்டின்…

காணாத அதிர்வுகள்

சிவகாசி திலகபாமா உன் முகம் புதைத்துக் கொள்ளும் பள்ளங்கள் தோறும் இமை திறக்கின்றன என் கண்கள் எந்நாளும் ஒளித்துக் கொள்ள முடியாத படிக்கு கரையோர அழகுகளை அடித்துக் கொண்டு போக முடியாதபடிக்கு அடக்கி வைக்கின்றேன்…