புகாரி, கனடா கனடாவின் கிழக்கில், கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் செயிண்ட் லாரன்ஸ் என்ற அழகிய நதி எல்லையாய் அமைந்திருக்கிறது. சுத்தமான குடிநீருடன் அகன்று நீண்ட இந்த நதியின் 50 மைல் தூரத்திற்கு 1865 தீவுகள்…
நளாயினி தாமரைச்செல்வன். சமூகத்தின் வெறித்தனத்திற்கெல்லாம் சாவு மணி அடிக்க ஏன் தயங்கினோம். ? உணர்வில் உயிாில் கலந்த பின் பிாிந்தோம் என்பது வேதனை தான். மரணித்து காதலை வளர்ப்போம் என்றோம். எனக்குள் இருக்கும் நீயும்…
ப.குமார் நேற்று ஈழம் இன்று ஈராக் குவியல் குவியலாய்ப் பிணங்கள் மறுபக்கம் மருத்துவமனையில் உறைந்த குருதிகளுடன் கை கால் இழந்த குழந்தைகள் இவை போலியோவால் அல்ல! போரினால். சுதந்திரம் என் பேச்சிற்கும் இல்லை என்…
புஷ்பா கிறிஸ்ரி புகையும் சிகரட்டிலே புதிதாய்த் தோன்றும் புதிய புகையும் (தார், நிக்கோடின், காபன் மோனொக்சைட்) யாவும் கெடுதல் தரும் பரவும் புற்று நோயும் நுரையீரல், சிறுநீர்ப்பை, தொண்டை, தோல், கருப்பை, மார்பு, வாய்,…
சித்தகவி தான் தோன்றி கடவுள் உன் உள் கடந்து உன்னுடைய 'நான் ' 'தான் ' ஆகும் பொழுது தோன்றும் அந்த தாந்தோன்றி 'கடவுள் '. காதல் நான் என் உள் கடந்து 'தான்…
எம்.வி. என்னை நானே இதப்படுத்திக் கொள்ள நான் எப்போதும் நியாயமாகவே நடந்துக் கொண்டிருக்கிறேன் என்று நம்ப எதற்கும் பொறுப்பல்ல என்று விடுதலைக் கொள்ள, என் தோல்வியின் ரகசியங்களை மறைத்துக் கொள்ள, கையிலிருக்கும் ரத்தக் கறைகளை…
கோ துக்காராம் இரண்டு பேர் என் பக்கத்தில் சிறுவன் ஒருவன் 'வந்தாச்சா துவாக்குடி ' 'வரும் வரும்.. ' நான் சொல்ல இரண்டு பதில்கள் இருக்கின்றன 'வெகு விரைவில் வந்துவிடும் ' 'வருவதற்கு நேரமாகும்…
வேதா அதிகாலைக் கதிர்களின் அட்டகாச ஆரம்பம்... ஆயிரம் விழிகளால் அழுதபடி அமைதியில் மரணிக்கும் இரவாய், என் சிறு சுவாசம்! இரவும் இன்பமும் நிலைப்பதே இல்லை.... உன் கனிவும் கருணையும் எனக்குள் கலைவதே இல்லை... இன்பம்…
பொன்னி வளவன் பொறியியல் படித்து அமெரிக்கா வந்து வருடங்கள் பத்து உருண்டோடி விட்டன! இரண்டு வருடங்களுக்கொருமுறை இந்தியா என்ற அட்டவணைப்படி இன்று நான் என் கிராமத்தில். பத்து வருடங்களில் எப்படியெல்லாம் மாறிவிட்டது என் கிராமம்!…
ருத்ரா கவிப்பேரரசே! பட்டாம்பூச்சிகள் என்றாலே கற்பனையை தின்ன நினைக்கும் பேனாவின் நாக்கில் நீரூர வைக்கும் வானத்து அல்வாத்துண்டுகள் அல்லவா ? இப்போது பட்டாம்பூச்சிகளும் வைரமுத்துகளும் கொஞ்சம் இடம் மாற்றிக்கொள்ளலாம். வாருங்கள் கவி குமாரரே! ஸ்டியரிங்கை…