திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20020805_Issue

அரசியலும் சமூகமும்

நெஞ்சு பொறுக்குதில்லையே..

ஆ. மணவழகன் நானும் என் நண்பர்கள் சிலரும் சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்திற்குச்சமீபத்தில் சென்று வந்தோம். நாங்கள் சென்றது மண்டபத்தைச் சுற்றிப் பார்கவோ, அங்குள்ள வரலாற்று உண்மைகளைஅறியதற்கோ அல்லை என்றாலும், அங்கு நடந்த…

இதயத்தின் எளிமை (Simplicity of the heart)

ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்) வானம் நிர்மலமாகத் திறந்தும், விசாலமாக விரிந்து நிறைந்தும் காட்சியளித்தது. விரிந்தகன்ற இறக்கைகளுடன் ஒரு பள்ளத்தாக்கிலிருந்து மற்றொரு பள்ளத்தாக்கிற்குச் சுலபமாய் மிதந்து செல்லும் பெரும் பறவைகளோ, கடந்து போகிற…

இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 7 (அத்தியாயம் 7 – இந்துத்துவ அணுகுண்டு)

மஞ்சுளா நவநீதன் இந்துத்துவ அணுகுண்டு என்ற தொடர் இந்துத்துவ சக்திகளால் கூடப் பரவலாக பாவிக்கப் படாத ஒரு சொற்றொடர். ஆனால் மார்க்ஸ் இந்தப் பெயரில் ஒரு அத்தியாயமே எழுதியிருக்கிறார். இதில் இரண்டு பிரசினைகள் உள்ளன.…

சகிப்புத்தன்மையில்லாத திராவிடர் கழகம்

சின்னக்கருப்பன் கடவுளை மறுத்தவன் நாள்தோறும் கூறீனானே நாத்திகம் பகுத்தறிவாளனின் நெஞ்சினிலே பூத்ததென்ன ஆத்திகம் திருமகன் வருகிறான் திருநீறை நெற்றி மீது தினம் பூசி அதிசயம் அதிசயம் பெரியார்தாந் ஆனதென்ன ராஜாஜி தனதன்புத் தாயை கைதொழும்…

உலக நாடுகளின் கடன் – ஆரம்பமும், தொடர்ச்சியும் – ஒரு எளிய முன்னுரை – 2

ஒரு மெளன யுத்தம் - கடன்கள் ஏழைகளை எப்படிப் பாதிக்கிறது -- 'கடன் தொல்லையால் பள்ளிகள். ஆஸ்பத்திரிகள் மூடப்படுகின்றன. போரைவிட மோசமாய் உயிரழிவு நிகழ்கிறது. ' என்கிறார் டாக்டர் அதாபயோ அடெட்ஜி . இவர்…

இந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 4 2002

மஞ்சுளா நவநீதன் பெரியார் பெயரும் ரஜனி படமும் தமிழ் நாட்டின் அரசியல் மற்றும் பொதுவாழ்வில் மதம், கடவுள் நம்பிக்கை எப்போதுமே மையத்தில் இருந்து வந்திருக்கிறது. திரு வி கவும், பெரியாரும், சிங்காரவேலரும், குன்றக்குடி அடிகளும்…

மாதுரி, பிரகாஷை உடனே விடுதலை செய்யவேண்டும்

மோகன் திரைப்பட நடிகை மாதிரியை விபச்சாரம் செய்ததாய்க் குற்றம் சாட்டிக் கைது செய்திருக்கிறார்கள் எல்லாச் செய்தித்தாள்களிலும் பரபரப்பான செய்தியாக இது பேசப்படுகிறது. தமிழ்நாட்டில் தினமும் நிச்சயம் விபச்சாரக் குற்றத்திற்காக நூற்றுக் கணக்கில் கைது செய்யப்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியல் மேதைகள் கலிலியோ (Galileo)

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி கலிலியோ இத்தாலிய நாட்டில் தோன்றிய அறிவியல் மேதை; இளமையிலிருந்தே இயற்கை மீதும் அறிவியல் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். எனவே ஒவ்வொரு இயற்கை…

அவனியைப் பல்லாண்டு சுற்றிவரும் அண்டவெளி நிலையங்கள்

சி. ஜெயபாரதன், கனடா அண்டவெளி நிலையத்தின் முதல் தோற்றம். 1961 இல் ரஷ்யாவின் முதல் அகில விமானி, யூரி ககாரின் [Cosmonaut, Yuri Gagarin] விண்வெளியில் பறப்பதற்கு முன்பே ரஷ்யாவும், அமெரிக்காவும் அண்டவெளி நிலையங்களை…

இலக்கிய கட்டுரைகள்

திலீப் குமாருக்கு விருது

எஸ். அருண்மொழிநங்கை சிறுகதையாசிரியர் திலீப் குமாருக்கு பாஷா பாரதி[ Bhasha Bharathi] பரிசு கிடைத்துள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தி . இப்பரிசு தாய்மொழி அல்லாத வேறு மொழிகளில் எழுதும் எழுத்தாளர்களுக்கு மைசூர் மொழி நிறுவனத்தால் வழங்கப்படுவதாகும்.…

புதிரின் திசையில் – எனக்குப் பிடித்த கதைகள் – 21 (வண்ணநிலவனின் ‘அழைக்கிறவர்கள் ‘ )

பாவண்ணன் எங்கள் ஊர் திருக்குறள் கழகம் நடத்திய பல நிகழ்ச்சிகள் என் மனத்தில் பலவண்ணப் படிமங்களாக உறைந்து கிடக்கின்றன. அக்கழகம் நடத்திய பாட்டரங்குகள், சொற்பொழிவுகள், பட்டி மன்றங்கள், விவாதங்கள் எல்லாம் அறிவுக்கு விருந்தாக அமைந்திருந்தன.…

திண்ணை என்ன சொல்கிறது ?

திண்ணை ஆசிரியர் குழு கடந்த மூன்றரை ஆண்டுகளில் திண்ணை ஆசிரியர் குழு மிகச் சொற்பமே எழுதியுள்ளோம். திண்ணை மாறுபட்ட, பல வேளைகளில் முரண்பட்ட கருத்துகளுக்கும் களமாக அமையவேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். எங்களுக்கு…

கதைகள்

நான்காவது கொலை !!! (அத்தியாயம் : ஒன்று)

ஜெயமோகன் [இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த துப்பறியும் தமிழ்த் தொடர்கதை * ] அத்தியாயம் : ஒன்று கோவளத்தில் தனியார் கடற்கரையில் தென்னையோலை வேய்ந்த குடிலின் கீழ் குட்டை ஈசி சேரில் படுத்து கணேஷ் இந்தமுறையாவது…

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்

புதுமைப்பித்தன் மேலகரம் மே.க.ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே.க.ரா.கந்தசாமிப் பிள்ளையவர்கள் 'பிராட்வே 'யும் 'எஸ்பிளனேடு 'ம் கூடுகிற சந்தியில் ஆபத்தில்லாத ஓரத்தில் நின்றுகொண்டு வெகு தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார். டிராமில்…

போதி நிலா

மாதவராஜ் ஊரிலிருந்து இன்று அப்பா வந்திருக்காவிட்டல் இரவுச் சாப்பாட்டிற்குப் பிறகு ஹாலில் உட்கார்ந்து டி.வி பார்த்துக்கொண்டு ஆஷ்ட்ரேயில் சாம்பல் தட்டியபடிதான் சிகரெட் குடித்திருப்பேன். கதவைச் சாத்திவிட்டு இரண்டாவது தளத்தின் வராந்தாவில் நின்ற அந்த சமயம்…

வீசும் வரை……

சுஜல் நாளை நடக்க இருக்கும் சீனு மாமாவின் அறுபதாம் கல்யாணத்திற்காக வீடு மொத்தமும் நெருங்கிய உறவுகள் கூடி இருந்தன. ஆனாலும் அத்தனை பேர் நிரம்பி கூடத்தில் என்றுமில்லாத ஒரு அமைதி! மாமா ஆடிக்கொண்டிருக்கும் ஊஞ்சலின்…

கவிதைகள்

அச்சம்

சித்தார்த் வெங்கடேசன் ஆயுதங்கள் போர் நிறுத்தம் ஆரம்பித்த முதல் நாள் காலை.... காஷ்மீரத்திலோ, பாலஸ்தீனத்திலோ இலங்கையிலோ, போஸ்னியாவிலோ அல்லது மரணம் ஓர் சாதாரனமாகிவிட்ட ஏதோ ஓர் இடத்தில் அவரவர் கொள்கையே அவர்கட்கு உயிராய் திகழும்…

நிழல் பூசிய முகங்கள்

சேவியர் 0 நிஜமே அழகு !!! இயல்பே அழகு... தென்னைக்கு இலையும் ஆலுக்கு விழுதும் இயற்கை அளித்த அற்புதப் பரிசுகள். தென்னையின் தலையில் ரோஜாப்பூக்களை கற்பனை செய்வதே ஒத்துவரவில்லையே. படைப்பின் மகத்துவம் இயல்புகளில் அடைத்து…

உலக நண்பர்கள் தினம் (ஆகஸ்ட் 4ம் திகதி)

புஷ்பா கிறிஸ்ரி அன்புள்ள நண்பனே! அன்புள்ள நண்பியே! நாம் நண்பர்கள் என்பதால் தான் இந்த நாள் நமக்கு நாம் இந்த நாளுக்கு, இந்த நட்புக் கடலுக்குள் உன் படகும் என் படகும் சங்கமிக்கட்டும், நம்…

வெற்றிட பயணம்

மு.புகழேந்தி கூத்தன் வெற்றிடம் பார்க்க பயணம் கொண்டான் பனிமலை குகையில் பஞ்சு குவியலில் பலநாள் கழித்து காற்றும் கருமையுமான இவ்விடம் வெற்றிடமோ என்று ஐயம் கொண்டான் அடர் காட்டில் கல்லும் மலையும் காட்டாறும் சுடுமணலும்…

அரசியல்வாதி ஆவி

கண்ணகி கோபி முகமில்லா ஒருவனுக்கும்; அழகு சாதனத்தின் மீது ஆசைஸ பாதி முகத்திலிருக்கும் ஓர் விழி கொண்டு உலகைக் காண ஆசைஸ வயிறில்லாமல் போனாலும் வயிறு நிறைய நிறைய சாப்பிட ஆசைஸ வாய் திறக்காமுடியாவிட்டாலும்…

எல்லாவற்றுக்குமாய்…

எஸ் ரமேஷ் காலமற்ற எழிலில் விளக்கு கம்பமொன்றைக் கண்டேன் வேறெதையும் செய்யவொண்ணா தவிப்பில் ஒவியம் புனையத் தகித்தது மனம் குட்டி இளவரசனின் விளக்கேற்றுபவன் மறித்தான் ஒரு சலனத்தில் ஆள்புகா காடுகள் அனுப்பி வைத்த தாளும்…

பெண்தெய்வம்

அனந்த் 1. கவிதையென்னும் கள்ளையள்ளி உண்டு காலமெலாம் களிக்குமிந்த வண்டு .... தவிதவித்துத் தத்தளிக்கும் .... தஞ்சம்என்று கைகுவிக்கும் புவியிலதன் பே(டு)அதனைக் கண்டு! ***** 2. அன்றொருநாள் (கடந்தஆடி வெள்ளி) அடுக்கித்தந்த வீட்டுவேலை தள்ளி…

நகைச்சுவை

திண்ணை அட்டவணை

1990-லிருந்து அமெரிக்கா பிரயோகித்த ஏழு வீட்டோக்களில் இஸ்ரேலை விமர்சிப்பதைத் தடுத்தது : 6 முறைகள் பாலஸ்தீன நாடு உருவாகும் உரிமையை இஸ்ரேல் அங்கீரித்துள்ள ஆவணங்கள் : 0 பெண்டகன் அமெரிக்க உளவு நிறுவனம் அணுகுண்டுகள்…