திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20020324_Issue

அரசியலும் சமூகமும்

கலாச்சாரம் பற்றிய விவாதம் — சில கேள்விகள்

ஜெயமோகன் என் விவாதங்களுக்கு எதிர்வினையாக எனக்கு தனிப்பட்ட முறையில் கடிதங்கள் பல வந்தன.அவற்றுக்கு பதில்களை அனுப்பினேன் . நண்பர் ஒருவர் அப்பதில்களையும் பதிவு செய்வது அவசியம், பலர் அந்த ஐயங்களை எழுதாமலே இருந்திருக்கக் கூடுமென்று…

பேரரசின் புதிய விசுவாசிகள்

தாரிக் அலி வியத்நாம் போரின் போதும் கொரியா போரின் போதும் அமெரிக்காவை தீவிரமாக ஆதரித்த, ஒரு சமயத்தில் சிஐஏவுக்கு ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்த சால்மர்ஸ் ஜான்ஸன் என்ற முக்கியமான அமெரிக்க ஆய்வாளர், தீவிரவாதிகள் விமானத்தைக் கொண்டு…

சீடனும் குருவும்

ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்) 'உங்களுக்குத் தெரியுமா ? நான் 'அந்தக் குரு 'வின் சீடனாக ஏற்றுக் கொள்ளப்பட்டேன் என்று சொல்கிறார்கள். ' என்று அவர் ஆரம்பித்தார். 'நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா ?…

அறிவியலும் தொழில்நுட்பமும்

ஆள் கடத்தலை தடுக்க கணினிச் சில்லுகள்

மனித உடலில் சில சில்லுகளைப் பொறுத்தி, அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை என்னேரமும் விண்ணில் உள்ள துணைக்கோள்கள் மூலம் கண்காணிப்பதன் மூலம் ஆள் கடத்தலை தடுக்க முடியுமா என்று ஒரு அமெரிக்க நிறுவனம் பரிசோதனை செய்து…

எதிரே வரும் உலகளாவிய தண்ணீர் பிரச்னையை பற்றி ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கிறது.

2025இல் பூமியில் இருப்பவர்களில் மூன்றில் இரண்டு பேர் தண்ணீர் பற்றாக்குறையால் கஷ்டப்படுவார்கள்; இதே வீதத்தில் பூமியில் உள்ளவர்கள் தண்ணீரை உபயோகித்துக்கொண்டிருந்தால், 270 கோடி மக்கள் 2025இல் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுவார்கள் என்றூ ஐக்கிய நாடுகள்…

டச்சு வானியலாளரான பால் க்ரூட் (Paul Groot) அவர்களை நோவா சந்தித்து பேசிய பேட்டி

எப்போது பார்த்தாலும் வானத்தைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும் ? கருந்துளைகளையும், பலகோடி ஒளிவருட தூரங்களையும் எப்படி நம் மனத்தால் புரிந்துகொள்வது ? இந்தத் துறையில் எங்கே எதனால் திருப்தி கிடைக்கிறது ? ஹார்வர்ட்…

ஜப்பானில் போட்ட முதல் அணுகுண்டுகள்

சி. ஜெயபாரதன், கனடா. அணு ஆயுதங்கள் உண்டாக்கிய முதல் பிரளயம்! 'உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன், நான்! என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் அர்ஜூனனுக்கு அருளிய ஓர் வேத…

இலக்கிய கட்டுரைகள்

கலாச்சாரம் பற்றிய விவாதம் — சில கேள்விகள்

ஜெயமோகன் என் விவாதங்களுக்கு எதிர்வினையாக எனக்கு தனிப்பட்ட முறையில் கடிதங்கள் பல வந்தன.அவற்றுக்கு பதில்களை அனுப்பினேன் . நண்பர் ஒருவர் அப்பதில்களையும் பதிவு செய்வது அவசியம், பலர் அந்த ஐயங்களை எழுதாமலே இருந்திருக்கக் கூடுமென்று…

இந்தியாவின் காமம் தோய்ந்த கலையின் சில காட்சிகள் – ‘கஜுராஹோ ‘, ‘இந்திய காம நூல்கள் ‘ புத்தகங்கள் விமர்சனம்

தோலோ மித்ரா KHAJURAHO By Devangana Desai, Oxford, Rs 395 INDIAN EROTICA By Alka Pande and Lance Dane, Roli, Rs 695 கஜுராஹோ, இந்திய எரோடிகா என்ற இரு…

கதைகள்

மகாத்மாவின் பொம்மைகள்

மைக்கேல் பாபுஐியை, அவரின் மனதுக்கினிய பல நண்பர்களை இழந்தாயிற்று. சபர்மதி, வார்தா, யமுனைக்கரை, ராஐாஐிவீடு, எல்லாம் போய் நாளாகிவிட்டன. பாபுஐியின் சில நண்பர்களும் வரத்துப் பறவைகளாக வந்து போகின்றனர். மனத்தில் ஒன்றிய அன்பையும் சத்தியத்தையும்…

கெஸ்ட்ஹவுஸ்

லாவண்யா எனக்கு அந்தக் கட்டிடத்தை முதல் பார்வையிலேயே பிடிக்கவில்லை. புதிதாக பெயின்ட் செய்த பளபளப்பில் மின்னிக்கொண்டு, பக்கத்தில் இரண்டு பெயர்தொியாத மரங்களால் லேசாய் அணைக்கப்பட்ட குழந்தைபோல நன்றாகத்தான் இருந்தது. ஆனாலும் என்னவோ என்னை உறுத்திக்…

ஒட்டுதல்

வண்ணதாசன் குளியலறையை விட்டு வெளியே மஹேஸ்வரி வரும்போது செஞ்சு லட்சுமியும் அவள் கணவரும் ஹாலில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. அம்மா குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருந்தாள். செஞ்சுதான் பக்கத்தில் நின்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள். 'எங்கே…

கலைகள்

கோழி கறி சாண்ட்விச்

தேவையான பொருட்கள் 2 நெஞ்சுக்கறி துண்டுகள் 1/4 தேக்கரண்டி மஞ்சள் பொடி 1 தேக்கரண்டி மிளகாய் பொடி 2 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது உப்பு 1/2 தேக்கரண்டி (தேவைக்கேற்ப) 1 தக்காளி, சிப்ஸ் போல…

கவிதைகள்

இன்னொரு நான்…

சேவியர். என்னோடு நான் கேட்கும் ஏராளம் கேள்விகள், கடலில் எறிந்த எந்திரக் கல்லாய் ஆழமாய் விழுந்து காணாமல் போய் விடுகின்றன. நான், செய்த பானைகள் எல்லாம் வாய் விாிந்தும், தூர் தொலைந்தும் உபயோகமற்றுப் போகின்றன,…

நினைவுகள் இனிக்கும்!

ஆனந்தன். பள்ளிக்கு செல்ல பயந்து பல்வலி என்று சொல்லி படுக்கையை இறுருக்கி கட்டிய - அந்த பழைய நினைவுகள் இனிக்கிறது! பள்ளிக்கு செல்வதாக சொல்லி பாதியில் மாந்தோப்பில் திருடி பங்குப்போட்டு தின்ற - அந்த…

மரணத்தின் யோசனையில்…

எஸ். வைதேஹி. இின்னும் இந்த வெளி சுருங்கவில்லை. ரோட்டோரமாய் ஆன்மாவை யாரோ போட்டிருக்கிறார்கள். வெளவாலும் ஆந்தையும் வீறிட்டுக் கத்துகின்றன. வெப்பமாய் திடாரென நான் விழித்தபோது கனவில் என் மரணம் நிலையானது! யோசனையும், தவிப்பும் தலைக்குள்…

விவாதி!

வ.ந.கிாிதரன் - விவாதிப்போம். விடியும் வரை விவாதிப்போம்.ஆனால் விவாதங்கள் அறிதலைப் புாிதலை விளைவிக்கட்டும். உன் இருப்பினை நீ நிலை நிறுத்துவதற்காக உன் புலமையினை நீ புலப்படுத்துவதற்காக விவாதிக்க மட்டும் ஒருபோதும் நீ வந்து விடாதே.…

இலவசம்! இலவசம்!

புஹாரி, கனடா இலவசம்! இலவசம்! ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்! ஒருநாள் மட்டும் மூக்குப்பொடி இலவசம்! பலகீனங்கள் இங்கே பரீட்சிக்கப்படுகின்றன....! தாலி வாங்கினால் பெண்டாட்டி இலவசம் என்று கடை திறக்காததுதான் மிச்சம்...! O இலவசமாய்…

அவரவர் வலி…..

எஸ். வைதேஹி. அவரவர்க்கு தக்கபடி அவரவர் வலி. மடக்கியும், நீட்டியும், ஆழமாயும், அகலமாயும், அதிகமாகவும், குறைவாகவும் சொல்லப்பட்ட வலி மக்கிப்போன பழைய வலி, ஏற்புடையவல்ல புதிய வலி யிரவல் வாங்கிய நேற்றைய வலி என்று…

அழகு…

கு.முனியசாமி துள்ளி ஓடும் மான் அழகு துயில் கொள்ளும் சேய் அழகு விண்ணிலே நிலவழகு விதையிலே கருவழகு... மண்ணிலே நதி அழகு மனதிலே ஜதி அழகு நதியிலே நீர் அழகு நல்லதோர் பேர் அழகு...…

அரும் பிறவி

வை. ஈ. மணி எண்ணிலா பால்வழிச் சுடரணுவில் ஒன்று மண்ணிலே ஓருயிர்க் கருவினில் புகுந்து விண்ணோடு கூடி விளையாடும் விந்தைதனைப் பண்ணோடு பாடிப் பரமனடி பணிவோம் மனிதப் பிறவி கிடைத்ததே நமது புனிதமுற் பிறவிப்…

வினை தீர்க்க வந்த விநாயகன் தம்பியே

பக்தியுடன் கோமதி நடராஜன் முக்கண்ணன் வழி வந்த முத்துக் குமரா போற்றி! உமையவள் மடி தவழ்ந்த பன்னிருவிழி பாலகா போற்றி! தும்பிக்கையோனைத் தொடர்ந்த சோதரா போற்றி! கார்த்திகைப் பெண்கள் கண் போல் வளர்த்தக் கந்தா…

புனித வெள்ளி.

சேவியர். சமாதானப் புறா ஒன்று சமாதியான நாள். பாரம்பாியத்தை எதிர்த்ததால் பலியிடப்பட்டது பாிசுத்த நதி ஒன்று. வலக்கை செய்வதை இடக்கைக்கு ஏன் விளம்பரம் செய்கிறாய் என்றதால் இரு கை நடுவிலும் அறையப்பட்டன ஆணிகள் !…