திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20010903_Issue

கவிதைகள்

சுவர்

கோகுல கிருஷ்ணன். **** என் தலையெங்கும் அணிவிக்கப்பட்டிருக்கின்றன கண்ணாடிச் சில்லுகளாலான மகுடங்கள். 'சுவாில் எழுதாதீர் ' கீழேயே சிாித்துக்கொண்டிருக்கிறான் எவனோ ஒரு 'தங்கத் தமிழகத்தின் சிங்கத் தலைவன் '. அவன் முகத்தில் ஒட்டப்படுகின்றன 'முரசு…