திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20010527_Issue

அரசியலும் சமூகமும்

பாராட்டு

பாரி பூபாலன் உள்ளம் குளிர்ந்தது அவனுக்கு. தன் மேலாளர், தான் செய்யும் வேலை விஷயமாக தன்னைப் பாராட்டியதைக் கேட்டு அவனுக்கு ஒரே சந்தோஷம். தன்னைப் பாராட்டியதோடு மட்டுமல்லாமல் தனக்கு நன்றி கூட சொல்லியதால் அவனுக்கு…

இந்த வாரம் இப்படி, மே 27, 2001

மஞ்சுளா நவநீதன் இஸ்லாமிய நாஜிகள் தாலிபான் உருவில் புத்தர் சிலைகளைத் தகர்த்த பின்பு, பெண்கள் வேலைக்குப் போவதை விட்டொழித்த பின்பு, எல்லாச் சிறுபான்மையினரையும் அழித்த பின்பு, இருக்கிற கொஞ்ச நஞ்சம் இந்துக்களும் தம்மைத் தனியாக…

இந்துக்கள் மஞ்சள் முண்டாசு அணியச்சொல்லும் தாலிபான் உத்தரவு சரிதான்.

சின்னக்கருப்பன் தாலிபான் அரசாங்கம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை பெரும் எதிர்ப்புக்கு ஆளாகியிருக்கிறது. இந்துக்கள் மஞ்சள் துண்டு அல்லது மஞ்சள் முண்டாசு கட்டியிருக்க வேண்டும் என்று தாலிபான் ஆணையிட்டிருக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு மதத்தினரும் தனி அடையாளத்துடன்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

தொழில் நுட்பமும் தொடர்ந்து வரும் வாழ்வுமுறை மாற்றங்களும்

சி குமாரபாரதி நண்பா கேளாய்! காலம் கனிந்தது பலகதை பறைய பாதக்குறடுகள், பாய்மரக் கப்பல்கள் ஒட்டும் கோந்துடன், முட்டைக் கோசுகள் மாசிமீனுடன்,பாசிப் பருப்பும் நாலும் கலந்து நான் தர உனக்கு மணிமுடிமன்னர்கள் அணிநிரை கூறியும்…

இலக்கிய கட்டுரைகள்

விளக்கு இலக்கிய அமைப்பு

(ஒரு பதிவு செய்யப்பட்ட லாபநோக்கற்ற அமைப்பு) 11205 க்ரீன்வாட்ச் வே நார்த் போடோமாக் எம்டி 20878 301-217-9691 மின் அஞ்சல் விளக்கு@யாஹூ.காம் நவீன தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கான அழைப்பிதழ் இது. தமிழுக்கு 2000…

கதைகள்

வாப்பா.. நான் செஞ்சது தப்பா…. ?

முடவன் குட்டி. பெரு விரல் பருமனில் நீளமான கயிறு. தூணோடு நிற்க வைத்து, கைகள் இரண்டையும் பின்னால் வளைத்துக் கட்டி, வயிற்றையும் இரண்டு சுற்று சுற்றிக் கட்டினார் அண்ணன். மீதிக் கயிற்றின் நுனியில், நிதானமாக…

ஆறுதல்

வண்ணதாசன் ஒரு தெருவும் அதன் மனிதர்களும் அப்படியே காலங்காலமாக அச்சடித்தது மாதிரி தவறாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பது முட்டாள் தனம் தான். ஆனால் மனம் இதுபோன்ற சமயங்களில் முட்டாள் தனமாக இருப்பதற்கே சம்மதமாக இருக்கிறது.…

கலைகள்

வீட்டில் ஐஸ்கிரீம் செய்வது எப்படி ?

ப்ரியா தேவையான பொருட்கள் 1 கோப்பை கிரீம் (அமெரிக்காவில் ஹாஃப் அண்ட் ஹாஃப் ஒரு கோப்பை) 1 கோப்பை பால் 1/2 கோப்பை சர்க்கரை 1/2 தேக்கரண்டி வெண்ணலா எஸ்ஸென்ஸ் 4 கோப்பை ஐஸ்…

எலுமிச்சை ரசம்

தேவையான பொருட்கள் 1 பழுத்த பெரிய தக்காளி ஒன்று 1 தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு அல்லது புளிப்புத் தேவையான அளவுக்கு பிழிந்து கொள்ளலாம். 1/4 தேக்கரண்டி மிளகு 1/4 தேக்கரண்டி சீரகம் (கறுப்பாக இருப்பது…

கவிதைகள்

நாளை மீண்டும் காற்று வீசும்…

சேவியர். என் பஞ்சு திணித்த படுக்கைக் கரையில் சிாித்துக் கிடக்கிறது என் மெத்தை நிறத்துக்கு ஒத்துப்போகும் ஆளுயரக் கரடி பொம்மை... வலது சுவர் ஓரத்தில் விட்டம் விரலால் தொட்டுப்பார்க்கும் தூரத்தில் செயற்கைக் குளிர் செலுத்திக்…

நண்பன்

சேவியர் ஒரு காலத்தில் அவன் என் பிாியத்தின் பிரதிநிதி நண்பன் என்னும் ஒற்றை வார்த்தைக்குள் திணிக்க முடியாத தோழன். என் பள்ளிக்கூட நாட்களின் பல்லாங்குழிச் சினேகிதன். தவளைக்குளத்தில் நீச்சலடித்து, தூண்டில் நுனியில் மண்புழு சொருகி…

புறநானூறு 343

பரணர் மீனொடுத்து நெற்குவைஇ மிசையம்பியின் மனை மறுக்குந்து மனைக்குவைஇய கறிமூடையாற் கலிச்சும்மைய கரைகலக்குறுந்து கலந்தந்த பொற்பரிசம் கழித்தோணியாற் கரை சேர்க்குந்து மலைத்தாரமுங் கடற்றாரமும் தலைப்பெய்து வருநர்க்கீயும் புனலங்கள்ளின் பொலந்தார்க் குட்டுவன் முழங்குகடன் முழவின் முசிறியன்ன…

நகைச்சுவை

பட்டு கிட்டு-அமெரிக்கா ஸ்டைல்

ஆசை ஆசைத்தம்பி பட்டு: அடுத்தாத்து எலிஸபெத்தெ பாத்தேளா அவ ஆத்துக்காரன் கொஞ்சுறதெ கேட்டேளா அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு கிஃப்டா வாங்கிக்கறா பெரிய கிஃப்டா வாங்கிக்கறா (அடுத்தாத்து) கிட்டு: அடுத்தாத்து…