திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20000618_Issue

அரசியலும் சமூகமும்

இறந்த கிரிக்கெட் எப்போது உயிர்பெறும் ?

சின்னக்கருப்பன் சென்ற மாதம் ஒரு அதிகாலை, ஒரு இன்டெர்நெட் முகவரியில் கிரிக்கெட் இறந்து போனது. மனோஜ் பிரபாகர் மற்ற கிரிக்கெட் 'வீரர் 'களுடன் பேசிய ஒலிநாடாக்களை வெளியிட்டு எல்லா கிரிக்கெட் 'வீரர் 'களின் மானத்தையும்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

கணினிக்கட்டுரைகள் – 3 –

மா.பரமேஸ்வரன் 3. இணையத்தைப் பயன்படுத்த வேண்டுமென்றால் 'மோடம் ' (Modem) என்றொரு கருவி நமது கணினியில் பொருத்தப்பட்டிருக்கவேண்டும் என்கிறார்களே- அந்த மோடம் என்றால் என்ன ? அதன் பயன் யாது ? மோடம் இல்லாமல்…

வரமா, சாபமா ? – மரபு மாற்றப்பட்ட உணவுப் பொருள்கள்

வெங்கடரமணன் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் மனிதனின் வளர்நிலைகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. தொழில் நுட்பம் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியில் தொடங்குகின்றது. இதனை மேற்கொள்ளும் அறிவியலார் குழந்தையைச் சுமக்கும் கர்ப்பிணிப் பெண்ணைப் போன்றவர்கள்; நிறைய எதிர்பார்ப்பும் அதைவிட…

இலக்கிய கட்டுரைகள்

பெர்டோல்ட் பிரெக்டின் ஒரு பயணத்தின் கதை – புத்தக மதிப்புரை

வெளி ரெங்கராஜன் நாடகம் என்பது இசை மற்றும் நாட்டிய வடிவங்களின் வாயிலாகவே நீண்ட காலமாக அறியப்பட்டு வந்திருக்கிறது. இசை மற்றும் நடனப் பின்னணியில் கதை சொல்வது என்பது புலன்களை கிளர்ந்தெழச் செய்யும் ஒரு அனுபவமாகவே…

தமிழுக்கு ஞானபீடப் பரிசு

வெளி ரெங்கராஜன் தமிழுக்கு ஏன் ஞானபீடப் பரிசு கிடைக்கவில்லை என்று அண்மையில் சன் டி.வி சில எழுத்தாளர்களை பேட்டி கண்டது சுஜாதா, அப்துல் ரகுமான், அகிலன் கண்ணன் போன்ற எழுத்தாளர்களை. மொழி குறித்த ஒரு…

நான்கு வெகுஐனப் படங்கள்: ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் ‘ : ‘வல்லரசு ‘ ‘உன்னை கொடு என்னை தருவேன ‘ : ‘குஷி ‘

-யமுனா ராேஐந்திரன் மூன்று தேச பக்திப்படங்கள். ஜஸ்வர்யா ராய், அஐீத் குமார், தபு, சிம்ரன், மம்முட்டி, ரகுமான் இருக்கிறார்கள். அடிக்கடி பாப்லோ நெருடா பற்றி பிரஸ்தாபிக்கும் ராஜீவ்மேனன், 'கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன் ' இனை…

கதைகள்

அழகு

அசோகமித்திரன் வஹாபுடைய வீட்டு நிலவரத்தைப் பார்த்தால் அவனுடைய அப்பாவுக்கு சம்பளம் நூறு ரூபாய்க்கு மேல் இருக்காது. எங்கள் அப்பாவுக்கு நூற்றியெட்டு. ஆனால் நாங்கள் அன்று சண்டை போட்டுக் கொண்டது மட்டும் ராணிகளுக்காக. அது வரலாறு…

சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல் – 3

ஆதவன் 'உம்! பச்சாத்தாபப் படுகிறானாக்கும்; அல்லது தன் காலி நாற்காலியின் மூலம் அதிருப்தியைத் தெரிவிக்கிறானாக்கும். என் அனுதாபத்தைப் பெற முயற்சிக்கிறானாக்கும்! ' என்று அவள் அலட்சியமாக நினைத்தாள். அவனைப் பற்றி எதுவும் நினைக்காமல் அவனால்…

கவிதைகள்

என்று திரும்பினாய் நீ – என்னிடம் … ?

முடவன் குட்டி கைதூக்கி விடுவாரென யாசித்து நீண்ட கரத்தில் விரல் அற்த்துச் சென்றனர்- மனிதர். தன்னுடனும் உலகுடனுமான இணக்கம் குலைத்தன-புத்தகங்கள் வாழ்தலின் அர்த்தம் தேடிய அறிவுசார் விசாரணை விவாதங்களில் தலைக்குள் கொழுத்தது-தர்க்க எலி சதா…

காற்றின் விரல்கள்

-கோகுலகண்ணன் முடிவற்ற பிரயத்தனமாய் எல்லையில்லா ஓவியத்தை அழித்தழித்தழித்தழித்தெழுதும் பாலை மணற்படுகையில் ஆசுவாச மீன்கள் திடுக்கிட்டு திசைதொலைய அலையும் வளையங்களால் அசைக்கும் விளையாட்டில் ரகசிய மெளனம் சேகரித்து நிழலிருட்டில் ஒடுங்கும் மரங்கள் தோல்வியுற்று கலைகயில் கோளத்தின்…

நகைச்சுவை

திண்ணை அட்டவணை 4

இந்தியாவின் பாதுகாப்புக்கான செலவு இந்த வருடம் அதிகமாகும் தொகை சதவீதம் : 28 % ஐ. நா . அமைதிப் படையில் மிகுந்த எண்ணிக்கையில் படை வீரர்களை அனுப்பித்தந்த நாடு : பங்களா தேசம்.…