திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

19991203_Issue

அரசியலும் சமூகமும்

விழாவும் நாமும்

ஈ வே ராமசாமிநமது பண்டிகைகளையும், நமது சமுதாய சம்பந்தமான திருமணம் போன்ற விழாக்களையும் நாம் வெறும் வேடிக்கையாகவும் பொழுது போக்கு வாய்ப்பாகவும் கருதிவந்தோமேயொழிய, அவற்றை மக்களின் அறிவு வளர்ச்சிக்கான வாய்ப்பாக் கொள்ளவில்லை. அப்படிக்கொள்வது தவறென்றும்…

21 ம் நூற்றாண்டில் சாதி – ஒரு யதார்த்தப் பார்வை 

குன்றம் மு இராமரத்தினம்   குறிப்பு - 'தாராமதி ' ஆசிரியர் திரு குன்றம் மு இராமரத்தினம், குறிஞ்சி வேளாளர் சமூகத்தின் மேம்பாடு கருதி தமிழகம் தழுவிய அமைப்பை உருவாக்கி பல்லாண்டுகள் பணியாற்றினார். இன்று சாதி…

ஈரானின் லிப்ஸ்டிக் அரசியல்

பர்ஷானே மிலானிஈரானில் பார்த்தது பார்த்தபடி கிடையாது. ஒவ்வொரு விஷயமும், ஒவ்வொரு வார்த்தைக்கும், ஒவ்வொரு செயலுக்கும் பல்வேறுவிதமான படுகை படுகையான அர்த்தங்களுக்குள் மடிந்து கிடக்கின்றது. உதாரணமாக மேக்கப்-ஐ எடுத்துக் கொள்ளுங்கள். இதுவரை இல்லாத அரசியல் அர்த்தங்களும்,…

வெள்ளைத் திமிர்

அ. மார்க்ஸ் அய்ரோப்பிய அனுபவம் பற்றிய அவரது கட்டுரையிலிருந்து... குளிர் வசதி செய்யப்பட்ட அறை. கம்ப்யூட்டர், பாக்ஸ், செராக்ஸ் கருவிகள் புடை சூழ சொகுசு நாற்காலியில் உட்கார்ந்திருந்தான் அந்த பிரெஞ்சுக்காரன். நடுவிலிருந்து கண்ணாடித் தடுப்பிலுள்ள…

இன்டெர்நெட்டில் திவசம்

ஷோபா நாராயணன் ஷீலா அத்தை இறந்து போய்விட்டாள் எங்கள் குடும்பத்தில் 'நினைவு நாள் '(wake) கொண்டாடுவது பாரம்பரியத்தில் சேர்ந்தது இல்லை என்றாலும் (நாங்கள் இந்துக்கள்), எங்கள் தாத்தா இந்த பழக்கத்தை தனது பிரிட்டிஷ் முதலாளியிடமிருந்து…

எனக்குள் ஒரு கனவு

மார்ட்டின் லூதர் கிங்ஆகஸ்ட் 28, 1963 அன்று வாஷிங்டன் டி.சி-இல் உள்ள லிங்கன் நினைவகத்துப் படிகளில் நிகழ்த்திய உரை. நூறு ஆண்டுகளுக்கு முன்னே, ஒரு மாபெரும் அமெரிக்கன், நாம் தற்சமயம் யாருடைய நிழலில் நிற்கிறோமோ…

Boycott of Mission Schools
மிஷன் பாடசாலைகளை விலக்கி வைத்தல்

பாரதியார் இந்தியா பத்திரிக்கையில் 18-8-1906 இல் எழுதியது.  சென்ற வாரம் சுதேசீய மஹான் களையும் புராதன வீரர்களையும், கவிஞர்களையும், தத்துவ ஞானிகளையும் பற்றி நமது இளைஞர்கள் நன்றா யறிந்திருக்கும்படியான சுதேசீய கல்வி இக்காலத்தில் கொடுக்கப்படவேண்டுமென்று…

காந்தியார், பெரியார், சாதிகள்

வீ செல்வராஜ் காந்தியடிகள் ஆற்றிய இயக்கத்தின் பயனாக சுயராஜ்யம் கிடைத்தது. ஆனால் அனுபவத்தில் காண்பது என்ன ? வெள்லையராதிக்கம் இருந்த இடத்தை கருப்பராதிக்கம் பிடித்துக் கொண்டுள்ளது. தந்தை பெரியார் ஆற்றிய சுயமரியாதை இயக்கத்தின் பயனாக…

Reforming the Reform Process

R. Vaidyanathan (R Vaidyanathan is professor of Finance and UTI Chair Professor in Capital Market Studies at the Indian Institute of Management Bangalore.) (This has…

உலக வர்த்தக அமைப்பு: என்ன பிரசினை ?

கோபால் ராஜாராம்உலக வர்த்தக அமைப்புக் கூட்டம் சியாட்டிலில் நடந்திருக்கிறது. இதற்கு எதிராக அணி திரண்டவர்களில் பல ரகமானவர்களும் உள்ளனர்.1. அமெரிக்கத் தொழிலாளிகள் அமைப்பு இதனை எதிர்க்கிறது. காரணம், அமெரிக்காவின் வேலைவாய்ப்புப் பறிக்கப் பட்டு, மலிவாக…

அறிவிப்புகள்

அக்கம் பக்கம்

காலச் சுவடு காலச் சுவடு கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து காலாண்டு ஏடாக வெளிவந்து கொண்டிருக்கிறது. சமீபத்திய இதழ்களில் அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, தொ மு சி ரகுநாதன், சிவ சேகரம், சேரன்,…

அறிவியலும் தொழில்நுட்பமும்

ஒரு தனி அமீபா எவ்வாறு சமூக உயிரியாக ஆபத்துக்காலத்தில் மாறுகிறது என்பது பற்றி..

thinnai(ஒரு செல் அமீபா பல செல் உயிரியாக மாறுதல் அடைவதற்கும், பறவைகள் அழகாக ஒழுங்கமைவில் பறப்பதற்கும், மீன்கள் கூட்டமாக செல்வதற்கும், எறும்புகள் ஒட்டுமொத்தமாக செல்வதற்கும், மனிதர்கள் சாலையோரங்களில் ஒழுங்காக நடப்பதற்கும், வாகனங்களின் சீரான போக்குவரத்துக்கும்…

இலக்கிய கட்டுரைகள்

பார்த்தே ஆக வேண்டிய பத்துத் தமிழ்ப் படங்கள்

கோ ராஜாராம்தமிழ்ப் படம் என் கிற வினோத ஜந்துவுடன் வாழ்ந்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் தமிழ் நாட்டில் பிறந்த அனைவருக்கும் உண்டு. சினிமா என் கிற கலையைப் பற்றியோ , தொழில் நுட்பம் பற்றியோ…

புலம்பல்

பாரிஎன் தாத்தா உயிருடன் இருந்த போது ஒரு சிறிய கடை வைத்திருந்தார். சில குறிப்பிட்ட நபர்கள் கடைக்கு வரும் சமயம், என்னை கண்டிப்பாக உடன் அழைப்பார். நான் உடனே சென்று, அவர்கள் உரையாடலை கவனிப்பேன்.…

திருநெல்வேலி

விக்கிரமாதித்யன்  திருநெல்வேலி ரொம்ப அழகான ஊர். (எங்கள் ஊர் என்பதற்காக சொல்லவில்லை. உண்மையிலேயே அழகான ஊர்). ஊருக்கு மத்தியில் பெரிய கோவில். நெல்லையப்பர் கோவில். நுழைந்ஹ்தவுடன் கண்ணில் படும் பெரிய மாக்கல் நந்தி. (இது…

தமிழ் இனி 2000

உலகத் தமிழ் இலக்கிய அரங்கு 2000ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் மற்றும் ஆராய்ச்சி மாநாடுத் திட்ட வரைவு. முகவுரை உலக மொழிகளில் ஆறரை கோடி…

மணி விழா காணும் ஜெயகாந்தன்

அம்ஷன்குமார்  சுப்பிரமண்ய பாரதி புதுமைப்பித்தன் ஜெயகாந்தன் இருபதாம் நூற்றாண்டு இலக்கிய கர்த்தாக்களில் பிரதாணம் வகிப்பவர்கள் சிறுகதை மூலம் சிறந்து விளங்கும் வேறு சிலரும் தமிழ் இலக்கியத்தில் முக்கியமாக எண்ணப்படவேண்டியவர்கள் எனினும் இம்மூவரின் படைப்பு ஆளுமை…

அசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்

ஜெயமோகன்  சுருண்டோடும் வாழ்க்கை நதியின் சித்திரத்தை அசோகமித்திரன் படைப்புகள் நமக்குத் தருவது இல்லை. அவை துளிகளில் ஆழ்ந்துவிடும் தன்மை உடையவை.அத்துளிகளில் நதியின் பிரம்மாண்டத்தை எப்போதும் அடக்கிக் காட்டுவதில் அசோகமித்திரன் வெற்றி பெறுகிறார். மேலோட்டமான பார்வையில்…

கா.ஸ்ரீ.ஸ்ரீ அமரரானார்

வாசன்மொழிபெயர்ப்பு இலக்கிய உலகில் சுடராக ஒளிவிட்டு மற்ற தமிழ் மொழிபெயர்ப்பாளருக்கு முன்னோடியான அறிஞர் கா.ஸ்ரீ.ஸ்ரீனிவாசாச்சார்யா அவர்கள், கோதாவாி சலசலக்கும் நாசிக் நகரத்தில் 28.7.99 அன்று தமது 87ம் வயதில் மறைந்தார். அறிஞர் அண்ணா ஒருமுறை…

மனிதர்-1

பாரி பூபாலன்என் அலுவலகத்தில் ஒருவர் அடிக்கடி இந்தியாவைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார். இந்தியாவின் அரசியலைப் பற்றியும் அரசியல்வாதிகளைப் பற்றியும் விலாவரியாக பேசிக்கொண்டிருப்பார். அவருடன் பேசிக்கொண்டிருப்பதன் மூலம் அவரைப் பற்றி எளிதாக எடை போட முடிந்தது.தான் இந்தியாவை…

மரப்பசு பற்றி அம்பை

(இரண்டாம் பகுதி) இரண்டாவது சறுக்கல் மீறல்/சுதந்திரம் என்ற கோட்பாடு பற்றியது. திருமணம் எனும் பந்தத்தில் இருக்க விரும்பவில்லை அம்மணி. தான் புணர வேண்டும் என்று அவள் நினைக்கிறாள். ஒரு ஆவேசப் புணர்ச்சி. இப்படி நினைக்கும்…

பசு, பால், பெண், தி ஜானகிராமனின் மரப்பசு பற்றிய சில சிந்தனைகள்

அம்பை மரத்துப்போன பசு, மரத்தால் ஆன பசு, என்று பால் வற்றிப் போன உபயோகமற்ற மிருகமாயும், உயிரே இல்லாத பொம்மை மிருகமாயும் இரு பொருள் படும்படி பெண்ணை உவமித்து கூறும் மரப்பசு என்ற தலைப்பு…

கதைகள்

பல்லி ஜென்மம்

கிரேஸி (மளையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு ஸ்ரீபதிபத்மநாபா) அந்த நகரத்தின் புகழ்பெற்ற ஒரு ஆஸ்பத்திரியில் ஒரண்டு பல்லிகள் வசித்துவந்தன. ஓர் ஆண்பல்லி, ஒரு பெண் பல்லி. கொடுந்துயரமான ஆஸ்பத்திரி வாழ்க்கையை ஒரு தொடர்நாடகம் போல் பார்த்து…

சுழலும் மின் விசிறி

சுரேஷ்குமார இந்திரஜித் அஞ்சலையின் மனம் நிலைகொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தது. அவள் வேலை செய்யும் வீட்டையடைய நடந்து கொண்டிருந்தாள். வெயில் இன்னும் சரியாக வரவில்லை என்ற போதிலும் அவளுக்கு வியர்த்துக் கொண்டிருந்தது. யாரும் இல்லாத வேளையில்…

அந்த முகம்

சுரேஷ் குமார இந்திரஜித் 'டா சொன்னியா இல்லியா..இன்னுமா கொண்டாரான் ? ' என்று அதட்டலாகக் கரியமால் கேட்டுக் கொண்டிருந்த போது ஒரு பையன் டாயுடன் அறை வாசலில் தோன்றினான். சலாமடித்து அவர் முன் டாயை…

பொன் மொழிகள் 

-ஜி. நாகராஜன்.   சில எழுத்தாளர்கள் தங்கள் 'பொன்மொழிகளை ' தங்கள் கதைகளிலேயே புகுத்திவிடுகின்றனர். என் கதைகளில் 'பொன் மொழிகளே ' இல்லை என்று ஒரு நண்பர் குறைபட்டுக்கொண்டார். எனவே உதிரியாகவாவது சில 'பொன் மொழிகளை…

வேஷம்

பாவண்ணன் வாசலில் நிழலாடியதை கணிப்பொறியின் திரை உணர்த்திவிட்டது. முதலாளி. திரும்பவில்லை நான். வேலையில் மனம் குவித்திருந்தேன். அடிக்கடி வந்து அவருக்குள்ளிருக்கும் பயத்தை எனக்கும் தொற்ற வைத்துப் போய்க்கொண்டிருந்தார். பதட்டங்களாலேயே தவறுகள் கூடின. திருத்தங்களுக்கு மேலும்…

அவனுடைய நாட்கள்

வண்ணநிலவன்கம்பெனிக்குப் போகும்போதே எதிரே ஆட்கள் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். இன்றைக்கும் வேலை இல்லையென்பது தெரிந்து போயிற்று. வெங்கடேஸ்வரா கபே திருப்பத்திலேயே கம்பெனியிலிருந்து ஆட்கள் வந்து கொண்டிருந்ததை அவனும் ஆவுடையும் பார்த்து விட்டார்கள். பேசாமல் அப்படியே…

அந்தப் பையனும் ஜோதியும் நானும்

வண்ணதாசன் ராஜாராமுக்கு உலகத்திலேயே நல்ல சங்கீத ரிக்கார்ட்ஸ் எங்கே கிடைக்கும் என்று தெரியும். மேரி தெரஸாவுக்கு எங்கெங்கே அழகான அன்புமய வாழ்த்து அட்டைகள் கிடைக்கும் என்று தெரியும். தெற்கு கடற்கரை ரஸ்தாவில் பெரிய அட்டைப்பெட்டிகளில்…

சூறை

பாவண்ணன்    இரண்டு பதவி உயர்வுகளுக்கப்புறம் இந்த ரயில்வே ஸடேஷனைப் பார்க்க வந்திருக்கிறேன். ஸடேஷனா இது ? குட்டிச்சுவர். சொந்த ஊரிலிருந்து நாலுமைல் தூரத்திலிருக்கிற இடத்தைப் பார்க்காமல் திரும்பினால் எப்படி ? பொழுது போக…

காட்டில் ஒரு மான்

அம்பை  அந்த இரவுகளை மறப்பது கடினம். கதை கேட்ட இரவுகள். தங்கம் அத்தைதான் கதை சொல்வாள். காக்கா-நரி, முயல் ஆமை கதைகள் இல்லை. அவளே இட்டுக் கட்டியவை. கவிதைத்துண்டுகள் போல சில. முடிவில்லா பாட்டுக்கள்…

அப்பாவிடம் என்ன சொல்வது ?

அசோகமித்திரன் - கனவு - 1993 இரவு எட்டே கால் மணிக்குப் பெங்களூர் கண்டோன்மென்ட் இரயில் நிலையத்தில் வெளிச்சம் அதிகம் இல்லை. கூட்டமும் இல்லை. ஒரு கிழவியும் பன்னிரண்டு பதின்மூன்று வயது இருக்கக்கூடிய பெண்ணும் பெட்டி…

கவிதைகள்

  பசுவய்யா கவிதைகள்

வருத்தம்வேட்டையாடத்தான் வந்தேன் வேட்டைக்கலையின் சாகச நுட்பங்களை தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன் பின் வில் வித்தை பின் வாள் வீச்சு பின் குதிரை ஏற்றம் பின் மற்போர் நாளை நாளை என வேட்டை பின்னகர ஆயத்தங்களில்…

 அம்மாவின்காலங்கள்.

-வ.ஐ.ச.ஜெயபாலன்  1. அம்மா இத்துருவத்துப்பாலையில் உன்  மனசானேன். இன்று நான் எனது சோகங்களை  எழுதப்போவதில்லை. புலம்பலேஒரு கவிஞனின் ஆத்மாவும் அமர காவியமும் ஆகிவிடுமா ? மேலும் நீ  காணவும் கேட்கவும் விரும்புவது  துயர் மீறி…

ரேகா ராகவன் கவிதைகள்

மரம் வெள்ளைச் சுவற்றில் கறுப்புக் கோலங்களாய் அந்த இலையுதிர்ந்த மரத்தின் நிழல் அமாவாசை நாளின் விதவை வானம் போலப் பொலிவிழந்து நிற்கிறது அந்த விருட்சம் இலையுதிர்ந்தாலும் பொலிவிழந்தாலும் வேரூன்றி நாளை வரப்போகும் சூாிய உதயத்திற்காக…

விழாக் கொண்டாட வருக

நக்கீரர் வாழ்க நீ, என் தோழி நிறைய வரும் என் கனவுகளும் இனியவை சித்திரங்கள் வரைந்த என் வீட்டிலே, நனவிலே எனக்கு வரும் சகுனங்களும் இனியவை என் மனத்தில் தோன்றும் எண்ணங்களும் இனியவை மழை…

கணங்கள்

ராம்ஜி  'ஹை ராபெர்ட்!அர்ச்சனா! ' 'ஹே! எங்கிருந்து ? ' 'டாக்சியில் ஏர்போர்ட் வந்துகொண்டிருக்கிறேன். உன் ப்ஃளைட் எப்பொழுது டல்லஸ் வந்தது ? ' 'இல்லை அர்ச்சி.... நான்..... ' ' ? ?…

மார்ட்டின் எபனேசர் கவிதைகள்

கடைசி ஆட்டம் செகண்ட் ஷோ முடிந்து ஓயவில்லை இன்னமும் வாசல்நோக்கி விரையும் கால்களும் தேயும் டயர்களும் நொிசலுள் திசையறியாது தாவுகின்ற தவளையும் வாழ்க்கை விவரம் புாியும்வரை - பெற்றோர், சாமி, பேய் பிசாசுக்கும் புாிந்தபின்…

ஒரு நாத்திகனின் கவிதை

மெளனப்புறாமுதலில் அவர்கள் இந்துக்களுக்காக வந்தனர்.  அவர்கள் கொல்லும்போது நான் கவலை கொள்ளவில்லை. ஏனெனில் நான் இந்து அல்ல பிறகு முஸ்லீம்களுக்காக வந்தனர் அவர்கள் சொல் கேளாததற்காக கொலைகள் நடந்தபோது நான் நடந்து சென்றேன் ஏனெனில்…

பசுவைய்யாவின் கவிதைகள்

ஓவியத்தில் எாியும் சுடர் அந்த ஓவியத்தில் எாியும் சுடரை கண் இமைக்காமல் பார்க்கிறது அந்தக் குழந்தை அதன் விரல்நுனிகள் துடிக்கின்றன தன் விரல்நுனிகளால் எாியும் சுடரைத் தொடத் துடிக்கிறது அதன் மனம் சுடர் அருகே…

உயிர் சுவாசிக்கும்..

மனுபாரதி *** உனக்கும் எனக்கும் நடுவில்... வெறுமை. எதனையிட்டும் நிரப்ப இயலா வெட்ட வெளி. ஏனிப்படி ? எதற்கு வந்ததிது ? உப்புக்காற்றாய் நெஞ்சுகாிக்கச்செய்யும் கேள்விக்கணைகள். அடிக்கடி நிகழும் நலம் விசாாிப்புகளில் கூடப் பாதாளக்…

வேட்டை

இந்தி: கங்காபிரசாத் விமல் தமிழில்: செளரி வேட்டை விவகாரம் அவனுக்குப் புரியாத விசயம் செல்வச்செழிப்பை நாடி கடல் மலை பாலை படு இடங்களில் தேடித் திரிகிறான் சோர்ந்து சலித்துப் போகையில் ஜாதகக் கணிப்பில் சஞ்சரிக்கும்…

நகைச்சுவை

சோனியா காந்தி இத்தாலிக்கு திரும்பிச் சென்றுவிட்டால் ?

தினக்கப்ஸாஜிம்மி காந்தி ஸ்பெஷல் சோனியா இத்தாலி பயணம் சூன் 1. இன்று சோனியா இத்தாலிக்கு பயணமானார். சோனியா பிரதமராவார் என்று ஆவலுடன் இத்தாலியிலிருந்து இந்தியாவுக்கு வந்திருந்த அவர் தாயார், தந்தையார், சகோதரிகள் அனைவருடனும் மிகுந்த…