• Home »
  • »
  • வாசகர் வட்டம் அங் மோ கியோ நூல் நிலையத்தின் டொமேட்டோ அறையில்

வாசகர் வட்டம் அங் மோ கியோ நூல் நிலையத்தின் டொமேட்டோ அறையில்

This entry is part of 47 in the series 20110430_Issue

சித்ரா ரமேஷ் சார்பில் ஜெயந்தி சங்கர்



அன்பார்ந்த வாசக நண்பர்களுக்கு,

மே மாதத்தின் முதல் வாரத்தில் வாசகர் வட்டம் அங் மோ கியோ நூல் நிலையத்தின் டொமேட்டோ அறையில் நடைபெறவிருக்கிறது.

நூல்: பள்ளி கொண்டபுரம் (நாவல்)

நூலாசியர்: நீலபத்மநாபன்

இந்த நாவலைப் படித்து எழுதப்பட்ட விமர்சனக் கட்டுரைகள் வரவேற்கப் படுகின்றன. வாசகர்கள் அவரவர் விமரிசனப்பார்வையை வாசிப்பதுடன்
கலந்துரையாடலிலும் கலந்து கொள்ளலாம்.

மாலை: 5.00

நாள்: 8-5-11 ஞாயிறு மாலை

நேரம்: 5.00

இடம்: அங் மோ கியோ நூலகம், முதல் மாடி டொமேட்டோ அறை

அன்புடன், சித்ரா ரமேஷ் சார்பில் ஜெயந்தி சங்கர்

Series Navigation

ஜெயந்தி சங்கர்