எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு விருது
இவ்வருட கனடா உதயனின் தமிழ்நாட்டிற்கான சிறப்பு விருது எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு வழங்கப்படுகின்றது. கனடாவில் வெளியாகும் உதயன் வாரப்பத்திரிக்கை வருடா வருடம் பிரமாண்டமான முறையில் நடத்தும் உதயன் விருது வழங்கும் விழா எதிர்வரும் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கனடாவின் ஸ்காபுறோ நகரில் நடைபெறவுள்ளது.
இவ்வருடம் தமிழ்நாட்டிற்கான சிறப்பு விருது எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு வழங்கப்படுகின்றது.
இந்த விருதைப் பெறுவதற்காக எழுத்தாளர் பிரபஞ்சன் கனடாபயணமாகிறார்.
பிரபஞ்சனுக்கு முகநூல் நண்பர்கள் சார்பாக வாழ்த்துகள்.
20-03-2011,
ஞாயிற்றுக்கிழமை மாலை 06 00மணி
Peter&Paul Banquet Hall
231,Milner Avenue,
Scarborough
- நாலுபேருக்குநன்றி
- மழை ஏன் பெய்கிறது
- விதை
- விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்தொன்று
- தலித்துகளும் தமிழ் இலக்கியமும் . (4)
- குருவிக் கூடு
- குமார் அண்ணா
- நினைவுகளின் சுவட்டில் – 64
- விதியை மேலும் அறிதல்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -3
- சாமியின் தந்தை..
- சட்டப்படி குற்றம் (இது திரைப்படமல்ல, ஒரு நிஜக்கதை)
- கூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு ஆய்வுரைகள் [Russian VVER-1000 Reactor]
- வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்
- நீ….. நான்…. மழை….
- ஒற்றை மீன்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 30
- கனவுகள் இனிதாகட்டும்!!
- இடைவெளி
- தன்னிலை விளக்கம்
- உயிர்ப்பு
- இரவின் தியானம்
- எங்ஙனம்?
- ஒரே ஒரு துளி – துப்பறியும் சிறுகதை
- ‘‘காடு வாழ்த்து’’
- இவர்களது எழுத்துமுறை – 31 ஜெயமோகன்
- ஸ்ரீ விருட்சம் அவர்களுக்கு
- சாகித்திய அகாடெமியின் வடகிழக்கு மற்றும் தென்மாநில படைப்பாளிகள் சந்திப்பு – ஹெச் ஜி ரசூலின் கவிதைகளும் மொழிபெயர்ப்பும்
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -2
- மரணம் பயணிக்கும் சாலை!
- எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு விருது
- சென்னையில் குறும்படப் பயிற்சிப்பட்டறை
- விடுமுறை நாள் கல்லூரி
- முரண்பாடு
- சாகித்ய அகாதமி புத்தக கண்காட்சியும் இலக்கிய விழாவும்
- எஸ்.அர்ஷியாவின் இரண்டாவது நாவலான பொய்கைக்கரைப்பட்டி நாவலும் கவிஞர் ஸ்ரீரசாவின் புதிய கவிதை நூலானா எதிர்கொள் கவிதை நூலும்
- அந்தவொரு மழை நாள்..
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -9)
- இரண்டு கவிதைகள்
- தேவைகள்
- அக்கறை பச்சை
- “புளிய மரத்தின் கதை” நூல் விமர்சனம்
- இருக்கை…
- கொடிய பின்னிரவு
- இருக்கை
- ‘இவை… நமக்கான வார்த்தைகள்…!’
- ப மதியழகன் கவிதைகள்
- கைகளிருந்தால்…
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -1)