” சுப்ரபாரதிமணியனின் “ நாளை மற்றொரு நாளல்ல” திரைப்படக்கட்டுரைகள் நூல்:

This entry is part of 43 in the series 20110117_Issue

சுப்ரபாரதிமணியன்


பின் அட்டைக் குறிப்பு: “ இந்தியாவில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் கலந்து கொள்பவர் சுப்ரபாரதிமணியன். விழாக்கள் குறித்தும் அதில் பங்கு பெற்ற திரைப்படங்கள் குறித்தும் விரிவாக அலசுகிறார் இந்த நூலில். உலக அரசியல் திரைப்படங்கள் குறித்தும் விளிம்பு நிலை மனிதர்களின் திரைப்படங்கள் குறித்தும் அதிகம் பேசப்
படாதக் குறும்படங்கள் குறித்துமான அவரது நுண்மையான பார்வையை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்த நூல்.

(ரூ 60/= உயிர்மை பதிப்பகம், சென்னை வெளியீடு )

Series Navigation