ஈழப்போராட்டம் பற்றிய நாட்குறிப்பு புத்தகம்

This entry is part [part not set] of 29 in the series 20101121_Issue


ஈழப்போராட்டம் பற்றிய நாட்குறிப்பு புத்தகம்
இலங்கையில் நடந்த பல உண்மைச் சம்பவங்களின் தொகுப்புகளை தாங்கிய ‘வானத்தைப் பிளந்த கதை’ என்ற ஈழ வரலாற்று சம்பவங்களை கொண்ட புத்தகம் கனடாவில் வெளியிடப்பபடுகின்றது.
வானத்தைப் பிளந்த கதை’ என்ற புத்தகம் நவம்பர் 28 ஞாயிற்றுக் கிழமை ரொறன்டோ, கனடா,
2467 ல் EGLINTON AVE EAST (கனடி சப்பேக்கு அண்மையில்) வெளியிடப்படுகின்றது.
இந்தப் புத்தகம் ‘வாழும் தமிழ்’ என்ற வெளியீட்டாளர்களால் வெளியிடப்படுகின்றது.
தினமுரசு ரமேசின் கடத்தல் சம்பவம், ஈபிஆர்எல்வின் உளவுப்பிரிவு பற்றி, புளட் செய்த கொலை, புலிகளின் சில சம்பவங்க்ள் என்று எல்லாமே உண்மைச் சம்பவங்களையும் சித்தரிக்கின்ற இந்த
இந்த வெளியீட்டில் தமிழகத்தில் இருந்து பேராசிரியர் ஏ. ஆர். வேங்கடாசலபதி கலந்து கொள்கின்றார். (Professor Madras Institute of Development Studies Associate Fellow, South Asia Initiative Coordinate Researcher, Harvard-Yenching Institute Harvard University)
)

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு