உலகெங்கும் “சுதேசி”

This entry is part [part not set] of 36 in the series 20101017_Issue

சுதேசி


உலகெங்கும் “சுதேசி”
எழுதுகோல் தெய்வம் எழுத்தும் தெய்வம்

“டாப்லாய்ட்” (Tabloid) வடிவில் 32 பக்கங்களுடன் வெளிவந்த “சுதேசி” முதல் இதழ், தன்னுள்ளே அடக்கியிருந்த பலவகையான விவரங்களும், செய்திகளும், மக்களிடையே நல்ல் வரவேற்பைப் பெற்றன. வரவேற்ற மக்களில் பலர் அக்கறையோடு தொடர்பு கொண்டு தெரிவித்த கருத்துக்களுக்கு ஏற்ப சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
அதன்படி, இரண்டாம் இதழிலிருந்து “சுதேசி” “புத்தக” வடிவில் 64 பக்கங்களுடன் “மாதம் இருமுறை” (Fortnightly) இதழாக முழுவதும் வண்ணப் பொலிவுடன் வெளிவருகிறது. விலை ரூ.10/-
15 அக்டோபர் இதழில்: –
”நான் கூறுவதை கேட்க மீடியாக்கள் தயாராக இல்லை…” – சுவாமி நித்தியானந்தாவின் பேட்டி
ராகுல் சொன்னது சரியா தவறா? – ஆர்.எஸ்.எஸ். – சிமி பற்றி ராகுலின் பேச்சு மற்றும் அவரின் வேறு சில பேச்சுக்கள் பற்றிய ஒரு அலசல்.
அடுத்தவர் செல்போஃனின் பேலன்ஸை குறைக்கும் தொழில்நுட்பம் – எதிகல் ஹாக்கிங் (Ethical Hacking) ஒரு எதிர்கால டேஞ்ஜர்?! – அதிரடியான, சுவாரஸ்யமான ரிப்போர்ட்.
நேருக்கு நேர் – துரைமுருகன் (திமு.க)  வேல்முருகன் (பா.ம.க)
9 செப்டம்பர் 2001 அன்று பயங்கரவாதம் நடந்து 3000 மக்கள் கொல்லப்பட்ட இடத்தில் மசூதியா? – அமெரிக்காவின் கிரவுண்ட் ஜீரோ பிரச்சனை – ஒரு அலசல் ரிப்போர்ட்.
ராஜேஷ்குமார் மற்றும் இந்திரா சௌந்திர்ராஜன் – இருவரின் விறுவிறுப்பான தொடர்கள்
டாக்டர் நாராயண ரெட்டியின் ஆலோசனைகள்
தமிழன் திராவிடனா? – குறுமுனியின் அசத்தல் தொடர்
“திருப்புமுனை ஏற்படுத்திய ஒரு வாக்கியம்” – மனம் திறக்கிறார் லேனா தமிழ்வாணன்
“சும்மா கிடைத்ததா சுதந்திரம்?” – எளிமையாக ஒரு சரித்திரத் தொடர்.
ஆப்பிரிக்காவில் வளரும் இந்துமதம்! – ஸ்வாமி கானானந்த சரஸ்வதி
“யூத்புஃல்… யூஸ்புஃல்… – “டிரெஸ் கோட்” பற்றிய மாணவர்களின் கதம்ப ரியாக்‌ஷன்.
நேற்று காளஹஸ்தி… நாளை…?! – டாக்டர் சத்தியமூர்த்தி (முன்னாள் இயக்குநர், தொல்பொருள் ஆராய்ச்சித் துறை)
“யார் மனதில் யாரோ” – நயன்தாரா-பிரபுதேவா-ரம்லத்
”மருத நாயகம்” – கமலின் கனவு நனவாகிறது.
ரஜினி தந்த பரிசு
மற்றும் பல செய்திகள், கட்டுரைகள், கவிதைகள்….
அனைத்துடனும்
“தங்க மழை பரிசுப் போட்டி” – உங்களில் 10 அதிர்ஷ்டசாலிகள் யார்?

உங்கள் சந்தாவை செலுத்த எளிய வழி
சந்தா படிவம்

Series Navigation

சுதேசி

சுதேசி