தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2010ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டிகள் அறிவிப்பு

This entry is part [part not set] of 42 in the series 20110327_Issue

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
2010ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டிகள் அறிவிப்பு
1. சு.சமுத்திரம் நினைவுப் பரிசு –
விளிம்பு நிலை மக்களைப் பற்றிய படைப்புக்கு –
-ரூ.10,000
2. கு.சின்னப்ப பாரதியின் பெற்றோர்கள்
பெருமாயி-குப்பண்ணன் நினைவுப் பரிசு – நாவலுக்கு
-ரூ5,000
3. எழுத்தாளர் புதுமைப் பித்தன் நினைவுப் பரிசு – சிறுகதை நூலுக்கு – ரூ.4,000
4. அமரர் சேதுராமன்-அகிலா நினைவுப் பரிசு – குழந்தைகள் நூலுக்கு
ரூ.2,500
5. குன்றக்குடி அடிகளார் நினைவுப் பரிசு – தமிழ் வளர்ச்சிக்கான நூலுக்கு-
ரூ.4,000
6. செல்வன் கார்க்கி நினைவுப் பரிசு – கவிதை நூலுக்கு
ரூ.2,000
7. வ.சுப.மாணிக்கனார் நினைவுப் பரிசு – மொழிபெயர்ப்பு நூலுக்கு-
ரூ.2,000
8. ப.ராமச்சந்திரன் நினைவு குறும்படம்2- ஆவணப்படம்2க்கான பரிசுகள் –
ரூ.2,500 வீதம் 4 பரிசுகள்

படைப்புகளை அனுப்பக் கடைசி நாள்: 30-04-2011
“படைப்புகள் ஒவ்வொன்றிலும் 4 படிகளை அனுப்ப வேண்டும் “ என்பது முக்கியம்

அனுப்ப வேண்டிய முகவரி:
பொதுச்செயலாளர்-தமுஎகச.,
மாநிலக்குழு அலுவலகம்,
28/21,வரதராஜபுரம் பிரதான சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை-600 018
————————————————————————————
இந்த அறிவிப்பை வெளியிடுபவர்:
நா.முத்துநிலவன்,
மாநிலத் துணைத் தலைவர் – தமுஎகச.,
96,சீனிவாச நகர் 3ஆம் தெரு,
மச்சுவாடி – தொழிற்பேட்டை அஞ்சல்,
புதுக்கோட்டை – 622 004
செல்பேசி எண்: +91 94431 93293
மின்னஞ்சல்: muthunilavanpdk@gmail.com
வலைப்பூ : www.valarumkavithai.blogspot.com

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் கந்தர்வன் நினைவு சிறுகதைப்போட்டி – 2010

This entry is part [part not set] of 35 in the series 20100905_Issue

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும்
கந்தர்வன் நினைவு சிறுகதைப்போட்டி – 2010
————————————————————————————-
கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் கந்தர்வன் நினைவுச் சிறுகதைப்போட்டியைச் சிறப்பாக நடத்திடத் திட்டமிட்டுள்ளது தமுஎகச. 2007ஆம் ஆண்டு; ஜெயகாந்தனும், 2008ஆம் ஆண்டு பிரபஞ்சனும், 2009ஆம் ஆண்டு ‘பூ’திரைப்பட இயக்குநர் ‘சசி’யும் கலந்துகொண்டு பரிசு வழங்கினர். 2010ஆம் ஆண்டும் பரிசளிப்பு விழா புதுக்கோட்டையில் சிறப்பாக நிகழும்.
முதல்பரிசு – ரூ. 5,000
இரண்டாம் பரிசு – ரூ. 3,000
மூன்றாம் பரிசு – ரூ. 2,000

மற்றும் தேர்வுபெறும் கதைகளுக்கு ஆறுதல் பரிசுகளுடன் சான்றிதழும் வழங்கப்படும்.
கதைகள் சிறந்த இலக்கிய இதழ்களில் வெளியிடப்படும்.
விதிமுறைகள் :
@ ஒருவரே எத்தனை கதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்
@ கதையை எழுதியவர் அது தனது சொந்தக் கற்பனையே எனவும் வெளியிடப்படாதது எனவும் உறுதிதந்து, பெயர் முகவரி மற்றும் தொடர்பு எண்களைத் தனித்தாளில் எழுதி இணைத்து அனுப்ப வேண்டும்.
@ கதைப் பக்கங்களில் எழுதியவர் பெயர் விவரம் இருக்கக் கூடாது
@ வெளிநாடுகளில் இருப்போர் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு, ஒருங்குறி (யூனிகோடு) எழுத்துருவில் சிறு கதைகளை அனுப்பலாம்.
@ அஞ்சல் உறையிலும், மின்னஞ்சலில் அனுப்புவோர் Subject பகுதியிலும் ‘கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டி’ என்று குறிப்பிட வேண்டுகிறோம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
கவிஞர் ரமா.ராமநாதன்,
மாவட்டச் செயலர்-த.மு.எ.க.ச.,
2 ஃ 435 பாரதி நகர்,
ஆலங்குடி – 622 301
புதுக்கோட்டை மாவட்டம்
தமிழ்நாடு
அலைபேசித் தொடர்புக்கு : 9865566151, 9443193293
மின்னஞ்சலில் கதைகளை அனுப்ப : muthunilavanpdk@gmail.com

கதைகள் வந்துசேரவேண்டிய கடைசி நாள் : 25-09-2010

———————————————————————————————

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் “கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி–2008”!

This entry is part [part not set] of 35 in the series 20080731_Issue

தகவல்: நா.முத்துநிலவன்


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் “கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி–2008”!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கடந்த ஆண்டு நடத்தியது போலவே
இந்தஆண்டும் கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டியை நடத்திடத்
திட்டமிட்டுள்ளது.

முதல் பரிசு : ரூ.5,000
இரண்டாம் பரிசு : ரூ.3,000
மூன்றாம் பரிசு : ரூ.2,000

மற்றும் தேர்வுபெறும் சிறந்த சிறுகதை ஒவ்வொன்றிற்கும் ரூ.250
பரிசளிக்கப் படுவதோடு, கதைகள் சிறந்த இலக்கிய இதழ்களில் வெளியிடப்படும்.
இந்த ஆண்டு பரிசுத்தொகையை, பிரபல திரைக்கவிஞர் நா.முத்துக்குமார்
வழங்குகிறார்.

விதிமுறைகள்:
ஒருவரே எத்தனை கதைகளை வேண்டுமானாலும் அனுப்பலாம்.
கதை எழுதியவர், அதுதனது சொந்தக் கற்பனையே என்றும் வெளியிடப்படாதது
என்றும் உறுதிதந்து, பெயரைத் தனித்தாளில் முகவரி, தொலைபேசி எண்ணுடன்
தரவேண்டும். (கதைப்பக்கங்களில் எழுதியவர் பெயர் முகவரி இருக்கக் கூடாது).
வெளிநாடுகளில் இருப்போர் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு, கதைகளை
அனுப்பலாம். சிறுகதைகள் வந்துசேரவேண்டிய கடைசி நாள் : 11-09-2008

சிறுகதைகளை அனுப்ப வேண்டிய முகவரி:
நா.முத்து நிலவன்,
(துணைப் பொதுச்செயலர் -தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்)
96, சீனிவாச நகர் 3ஆம் தெரு,
புதுக்கோட்டை – 622 004
செல்பேசி : 94431-93293 ——-
மின்னஞ்சல் : naamuthunilavan@yahoo.co.in

தகவல்: நா.முத்துநிலவன்

Series Navigation

தகவல்: நா.முத்துநிலவன்

தகவல்: நா.முத்துநிலவன்