பதியம் இலக்கிய அமைப்பு – மகேஸ்வரி புத்தக நிலையம்

This entry is part [part not set] of 34 in the series 20100704_Issue


பதியம் இலக்கிய அமைப்பு – மகேஸ்வரி புத்தக நிலையம்
இணைந்து நடத்தும் வினயா ஒரு பெண் காவலரின் வாழ்க்கை கதை
(மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு : குளச்சல்.மு.யூசூப் )
பதிவும் – பார்வையும்
18.07.2010 ஞாயிறு மாலை 6 மணிக்கு
கே.ஆர்.சி .சிட்டி சென்டர் வளாகம்
மங்களம் பாதை , திருப்பூர்

தலைமை : தோழர்.மணிமுத்து
வரவேற்புரை : து.செந்தில்முருகன்
நூல்குறித்து கருத்துரை :
வழக்கறிஞர் வடிவு
(தமிழக மக்கள் உரிமைக்கழக்கம் ).
தோழர் எம்.கிரிஜா
(உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு )
மருத்துவர் .நா.சண்முகநாதன்
(திணைக்கழகம்)
பாரதிவாசன்
(பதியம் இலக்கிய அமைப்பு )

ஏற்புரை:
தோழர் .வினயா (நூலாசிரியர் )
குளச்சல்.மு.யூசூப் (மொழிபெயர்ப்பாளர் )

நன்றியுரை: அ.இளஞாயிறு
எழுத்தும் – பேச்சும் அதிர நாளைகளைச சமைப்போம்

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு