ஆசிரியருக்கு

This entry is part of 21 in the series 20100509_Issue

ஜெயமோகன்


ஆசிரியருக்கு

சென்ற இதழில் ஆபிதீன் எழுதிய ‘அங்கன ஒண்ணு இங்கன ஒண்ணு’ [ http://www.thinnai.com/?module=displaystory&story_id=11005024&format=html ] சிறப்பான கதை.கதையின் ஓட்டம் மென்மையாக மறைத்துச்செல்லும் வாழ்க்கையின் சிடுக்குகள் மூலம் முக்கியமான கதையாக ஆகிறது இது.

பலவகையான நகைச்சுவைத்துணுக்குகளின் தொகைதான். ஆனால் அவற்றை இணைத்திருந்த விதமும் அதில் இருந்த சரளமும் ஆழமான படைப்பூக்கத்தைக் காட்டின. வாழ்த்துக்கள்

ஜெயமோகன்

Series Navigation