நாகரத்தினம் கிருட்டிணா அவர்களின் அறிவியல் புனைகதை “எந்திர சாதி, சோலார் கோத்திரம்” படித்தேன்.

This entry is part [part not set] of 39 in the series 20090716_Issue

தமிழநம்பி.


ஐயா,

வணக்கம்.

மதிப்பிற்குரிய நாகரத்தினம் கிருட்டிணா அவர்களின் அறிவியல் புனைகதை “எந்திர சாதி, சோலார் கோத்திரம்” படித்தேன்.

மிக அருமை!

எத்தனை அறிவியல் முன்னேற்றம் ஏறபட்டாலும் தன்னலக்கார மாந்தன் தனக்குள்ளே பிரிவுகளை ஏற்படுத்திக் கொண்டு, அப்பிரிவுகளில் தான் மேல் என்று கூறிக் கொள்ளுகின்றவனே! என்ற செய்தி பக்குவமாகச் சொல்லப் பட்டிருக்கிறது.

சாதிப்பிரிவு, உட்பிரிவு இழிவுகள் உணர்த்தப்பட்டுள்ளன.

மிகவும் சுவைத்தேன்!

நா.கி.க்குப் பாராட்டுகளும் நன்றியும்!

அன்புடன்,
தமிழநம்பி.


தமிழநம்பி

Series Navigation

தமிழநம்பி

தமிழநம்பி