நண்பர் வஹாபிக்கு நன்றி

This entry is part of 28 in the series 20090702_Issue

நரேன்


நண்பர் வஹாபிக்கு நன்றி
அவருடைய இந்த வார நகைச்சுவை மிகவும் நன்றாக இருந்தது.
எனக்கு நகைச்சுவை ரொம்ப பிடிக்கும். சிரிப்பை நிறுத்த மாட்டேன்.

இந்த வலக்கர விளக்கம் பற்றி பெண்ணுரிமை இயக்கத்தினர் என்ன நினைக்கிறார்கள்?.
பொதுவாக மத நம்பிக்கைகளில் உள்ள பெண்ணுக்கெதிரான கருத்துக்களை எப்படி எதிர் கொள்கிறார்கள்?.

கணவன் என்பவன் மனைவியின் உரிமையாளன் என்பது போன்ற பிற்போக்கு நம்பிக்கைகளை எப்படி களைவது?

நரேன்

Series Navigation