நாசாவின் ஓரியன் விண்வெளிக் கப்பல் – கோவிந்தசாமி கடிதம் பற்றி

This entry is part of 28 in the series 20090409_Issue

சி ஜெயபாரதன்


நண்பர் கோவிந்தசாமி,

கட்டுரை-4 இல் நீங்கள் பார்த்த படம் (1:144 Scale) அளவுக்குச் சுருக்கிச் சிறியதாய் வரையப்பட்டது. கீழே உள்ள (1:144 Scale) என்னும் அளவாக்கத்தை பாருங்கள். அளவுகள் யாவும் சரிதான்.

நன்றி
சி, ஜெயபாரதன்
>>>
>>> +++++++++++++
>>> Goindaswamy’s Letter
>>> அன்புள்ள ஜெயபாரதன்
>>>
>>> கோவிந்தசாமி
>>>
>>> அன்புள்ள ஜெயபாரதன் அவர்களே
>>>
>>> மீண்டும் நிலவைத் தேடிச் செல்லும் நாசாவின் ஓரியன் விண்வெளிக் கப்பல் ! (கட்டுரை : 4) என்ற கட்டுரையில் NASA Ares V and Ares I Rockets படங்களில் அளவுகள் mm ல் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் Total Height : 75.89 Cm and 65.42 Cm என்று கொடுக்கப்பட்டுள்ளன.
>>>
>>> From Fig 1 H the total height of these rockets is seen to be more than 300’.
>>>
>>> இவை சரியா
>>>
>>> கோவிந்தசாமி
>>>
> ————————————————————————
>

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா